உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். Read the rest of this entry »

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன. Read the rest of this entry »

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். Read the rest of this entry »

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. Read the rest of this entry »

இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. Read the rest of this entry »

மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று மாலை குடும்பத் தகராறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை கைக்குண்டுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்துச் வர முயற்பட்ட நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. Read the rest of this entry »

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று தேசிய நல்லிணக்க செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். Read the rest of this entry »

தென்கிழக்கு அலஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த இரு கடல் விமானங்கள் (சீ பிளேன்) ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

மட்டக்களப்பு, காத்தான்குடி களப்பு பகுதியில் கைக்குண்டு மற்றும் ஆயுதங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. Read the rest of this entry »

அரசியல் ஒழுங்குப்பத்திரத்துக்கு அடிபணியாமல், ஓர் இனமாக செயற்படுவோம்’ என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க சற்றுமுன்னர் கைத செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

இலங்கையில் மீண்டும் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை யையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்