உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Posts Tagged ‘சோதிலிங்கம் தங்கம்மா’

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள் இன்று(18.03.2020) புதன்கிழமை காலமானார். அன்னார் இராமலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்  குணபாலசிங்கம், சத்தியலிங்கம், சூரியகுமாரி, சிவரோகினி, தனபாலசிங்கம், சிவறஞ்சினி ஆகியோரின் அன்புத்தாயாரும் திவாகரன், தர்சினி, நரேஸ், தர்மினி, மனோஜி, பார்த்தீபன், துசாந்தினி, சிந்து, வேனு, சுகன்ஜா, றபிஷன், மதுஷன், நானுஷன், கௌசிகா, தனுஷன், கேஜிகா, கேதீஸ் ஆகியொரின் பாட்டியும் ஆவார் கிரியை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அயலவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்