உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Posts Tagged ‘டென்மார்க்’

இன்று நடைபெற்ற டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் சோசல் டெமக்கிரட்டி தலைமையிலான சிவப்பு அணி 89 ஆசனங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது. இதுவரை ஆட்சியில் இருந்த வென்ஸ்ர தலைமையிலான நீல அணி தோல்வியடைந்தது. இவர்களுடைய கூட்டணிக்கு 86 ஆசனங்கள் கிடைத்தன. Read the rest of this entry »

http://people.panipulam.net/#108
டென்மார்க்கில் வசிக்கும் செல்வன். பொன்னுத்துரை “விஐயராஐன்” அவர்களுக்கும்,சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,டென்மார்க்கில் வசிக்கும் திரு. திருமதி. திருச்செல்வம்-சாந்தினி தம்பதியினரின் புதல்வி “ரூமினி” அவர்களுக்கும் 11.09.2011 அன்று இனிதே சிறப்பாக நிகழ்ந்தேறிய திருமண வரவேற்பு விருந்துபசார நிகழ்வுகள்

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி சிதம்பரநாதன் மதிவதனா தம்பதிகளின் செல்வப் புதல்வி திவ்வியாவிற்கும் செல்வன் கபிலன் அவர்களுக்கும் 27-08-2011 அன்று டென்மார்க் ஸ்கேன் நகரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களை நீங்கள் இங்கே காணலாம்.

http://people.panipulam.net/#105

டென்மார்க்கின் சூப்பர் வைத்தியசாலைக்கான வரைபடம் இன்று வெளியானது. மொத்தம் 6.3 மில்லியாட் குறோணர்களில் எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஊதின்ச நகரத்தில் உள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையும், வைத்தியசாலையும் இணைந்து சுமார் 275.000 சதுர மீட்டர் பரப்பளவில் விஸ்த்தரிக்கப்படவுள்ளது. ஏறத்தாழ ஒரு நகரமே வைத்தியசாலையாக மாறும் காட்சியை இந்த வரைபடம் விளக்குகிறது. கட்டி முடித்ததும் டென்மார்க்கின் பாரிய வைத்தியசாலையாக இது மாற்றமடையும். Read the rest of this entry »

 

 

 

http://people.panipulam.net/#78 

http://people.panipulam.net/#75

http://people.panipulam.net/#74

http://people.panipulam.net/#73

http://people.panipulam.net/#72

http://people.panipulam.net/#71

http://people.panipulam.net/#70

டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறிய வெள்ளிவிழா நிகழ்வுகள் ஆங்காங்கு நடைபெற ஸ்கெயான், ராம், றிங்குபிங் நகரங்களை இணைத்த டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம் எதிர்வரும் 11.06.2011 ம் திகதி சனிக்கிழமை மாலை தனது மகத்தான வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்