தமிழில் எழுத
பிரிவுகள்


Posts Tagged ‘அம்மன் கோவில்’

>>>HD தரத்தில் உள்ளது. பார்த்து மகிழுங்கள்<<<

படங்கள் ஒளிப்பதிவு பணிப்புலத்தில் இருந்து thangarasa pirakalathan

Read the rest of this entry »

http://people.panipulam.net/#101

படங்கள் ஒளிப்பதிவு பணிப்புலத்தில் இருந்து thangarasa pirakalathan

 

சம்பில்த்துறை தீர்த்தக்கரை.

அண்மையில் இடம்பெற்ற இடுமன் கோவில் தீர்த்ததிருவிழாவில் இருந்து சில காட்சிகள்

எமது நிருபர் சம்பில்த்துறை கடற்க்கரையில் இருந்து வழங்கிய செய்தி அவருடைய தொலைபேசி மிகவும் இரைச்சலாக இருந்தது . கடற்கரையில் அமைந்திருக்கும்
ஐயனார் சாமி அவர்களின் கோயில் நன்றாக அலங்கரிகப்பட்டு இருப்பதாகவும் கடற்க் கரையை பார்க்கும் போது புண்ணியபூமி போல் காட்சி தருவதாக கூறியுள்ளார் காரணம் அங்கே சைவக்கோயில்கள், புத்தவிகாரைகள் இருப்பதால்
நான் அவருடன் தொடர்பு கொள்ளும் போது அம்பாள் அவ்விடம் வரவில்லை.

பணிப்புலம் முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவதாக
எமது நிருபர் தெரிவிக்கிறார். வழமையவிட கூடுதலான மக்கள் இம்முறை
கலந்து கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் பூசைகள் நடைபெறுவதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற தேர்த்திருவிழா.

கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (1)

படங்கள் அனுப்பியவர். ஜெ.நிவர்சன்.
                    
படங்களை பெரிதாக்கி பார்க்க படத்தில் கிளிக் செய்யுங்கள் Read the rest of this entry »

இன்பங்கள் இன்பகரமாக இருக்கவேண்டுமெனில், அவைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும். நாம் பெறுகின்ற இன்பங்களினால் நாம் களைப்படைகிறோம். ஆனால் இன்பங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதினால் களைப்படைவதில்லை. (ஜோன் பெட்டிட்சென்) பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதில் நமக்குக் கிடைக்கும் சந்தோசமே உண்மயான இன்பமாகும் (மெகர்பாபா) யாருடைய இன்பங்கள் மலிவாக இருக்கின்றனவோ, அவன்தான் செல்வந்தன். (தோரோ)

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்