உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Posts Tagged ‘பணிப்புலம் சனசமூக நிலையம்’

http://people.panipulam.net/#100

Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

 நெடு நாட்க்களாகியும் ஒரு முன்னேற்றம் இல்லாமல் என்ன செய்கிறோம் என்பதை எம் மக்களுடன் பரிமாற இருக்கின்றோம். வாசிகசாலை இன்று கிட்டத்தட்ட இடிய விட்டால் அந்த நிலத்தையும் ஆதிக்கம் செய்ய இருப்பவர்கள் யார்? கட்டிடத்தை கட்ட புலம்பெயர் மக்கள் பல ஆயிரங்களை வழங்கிய வண்ணம் இருக்கிறீர்கள் இதன் தடைகளை எப்படி உடைக்கலாம்?  இந்த புனர்நிர்மானம் இன்றைய அவசியம் கட்டிடமே உங்களுக்கு பதில் தரும்.  சமூக ஆர்வலர்கள் இன்று பணிப்புலத்தில் என்ன செய்கிறார்கள்.  Read the rest of this entry »

படங்களை பார்பதற்கு கிளிக் பண்ணவும்.
நன்றி++> காலையடி இணையம்

பனிப்புலம் சனசமூக நிலையத்தின் தலைவராகிய நான் ( திரு ஈ.காந்தன்)  எனது கருத்தையும் புலம் பெயர் மக்களுக்கு அறியத்தர விரும்புகின்றேன்.                     அன்னதான மடத்தில் முன்பள்ளி நடத்த நான் முயற்சி எதுவும்  எடுக்கவில்லை  அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தம் இல்லை. வாசிகசாலையின் மேற்பார்வையில்  பாலர் பாடசாலை விசுவலிங்கம் வீட்டில் நன்றாக இயங்குகின்றது. அன்னதான மண்டபத்தில் முன் பள்ளி  நடாத்துவது பற்றி யார் முயற்சி மேற்கொண்டானரோ அவர் மூலமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். 26.02.11 அன்று இது பற்றிய நிர்வாக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வாசிகசாலை நடாத்தும் முன்பள்ளியில்  ஆலயத்தை நடாத்திக் கொண்டிருப்பவர்களின்  தலையீடு வாசிகசாலையை எதிர்காலத்தில் ஆலயத்தினரின்  சொத்தாக மாற்றும் செயல்பாட்டிற்கு நாமே அனுமதி அளித்ததாய் முடியும். Read the rest of this entry »

எதிர்வரும் 18ம் 19ம் திகதிகளில் இங்கிலாந்து வாழ் பணிப்புலம் மக்களிடம் பணிப்புலம் வாசிகசாலை புனர்நிர்மான வேலைக்காக நிதி திரட்ட உங்கள் இல்லங்கள் நோக்கிவர இருக்கிறார்கள்.திரு அமிர்தலிங்கம் முரளிதரன்,திரு ராஐகோபால் ரவீந்திரன்,திரு சபாரட்ணம் சிவபாலன். இவர்கள் உங்களை நாடி வருவார்கள் இவர்களிடம் உங்கள் நிதிகளை கையளிக்குமாறு அன்புடன் கேட்கின்றோம்.பல வேலைப்பழுக்களுடன் நீங்களும்,நிதி திரட்டுவோரும் இதே நிலையே.இருபக்க பழுக்களும் குறையவேண்டுமானால் அவர்களை அலைக்களிக்காமல் உதவினால் நன்று. பணிப்புலம் ச.ச.நிலையம் வெளிநாட்டு தொடர்பாளர் த.பாலகுமார்

Read the rest of this entry »

பணிப்புலம் வாசிகசாலை நிர்வாகம் அன்றாடம் சந்திக்கும் சில இடைஞசல்கள். நிர்வாகத்தினர் வாசிக சாலையில்(மட்டும்) எந்த விடயங்களை செய்ய முனையும் போதும் ஆலயத்தினர் மூக்கை நுளைப்பது மட்டுமல்ல ஏன் எங்களை கேட்க்கவில்லை என கேட்டு குடைகிறார்கள்.எதை செய்தாலும் இந்த மூக்கை நுளைக்கும் செயலை எமது ஊரில் வாழும் மக்கள் தட்டி கேட்டால் வாசிகசாலை முன்றலில் ஒரு ஓலம் கேட்கும்.ஐயோ ஐயோ அம்மாள் ஊரைக் கொழுத்தப்போறா என்று. Read the rest of this entry »

எமது ஊர் சனசமூகநிலையமும் ஊராரும் எமது ஊரில் வாழும் இளைஞ்ஞர்களே,புலம் பெயர் எம் உறவுகளே. எமது ஊரின் நினைவுச்சின்னமாம் சனசமூகநிலையம் இன்று இடிந்து போகும் நிலையை கண்டு கவலையாகும்.ஏன் ஒரு அநாதவரற்று யாரும் கண்டு கொள்ளாதநிலையில் முடங்கிகிடப்பது யாவரும் அறிந்ததே. Read the rest of this entry »

புலம்பெயர் பணிப்புலம் வாழ் மக்களுக்கு வணக்கம். எமது சன சமூகநிலையம் திருத்த வேலைகளுக்கு கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதன்  விபரம்.                                        Read the rest of this entry »

கந்தையாசதாசிவம் (மாண்டிஐயர்) கனடாஇவருடன்வாசிகசாலைக்கானபுனர்நிர்மானவேலைக்கானதடைகள்பற்றியஉரையாடல்.பாலா டென்மார்க்கில்இருந்துநான்பாலகுமார் .ஊர்வாசிகசாலைதிருத்த வேண்டும்.பாலு,பேரின்பம்ஆட்கள்பலவிதத்திலும்இடையூறுஉண்டுஇதைப்பற்றிகதைக்கவேஎடுத்தேன். Read the rest of this entry »

அன்பான வாசகர்களே, நான் முன்னர் ஒரு தடவை எழுதிய தகவல் இதில் பிரசுரிக்கப் படவில்லை, ஆகவே இதற்கும் என்ன நடக்குமோ தெரியவில்லை, ஆனால் மனம் கேட்கவில்லை திரும்பவும் முயற்சிக்கிறேன் (உங்கள் முயற்சிக்கு நன்றி. அந்த மடல் எமக்கு கிடைக்கவில்லை. அதனால் தான் எமது இணையத்தில் வெளிவரவில்லை…<- ADMIN)
பல வயதுமுதிர்ந்தவர்களின் அனுபவம் வரலாறு பேசுவதற்கு பயன்படலாம் ஆனால் வரலாறைப் படித்து எதையும் சாதிக்க முடியாது என்பது ஒரு தொழில்நுட்பவியலாளர் என்ற முறையில் எனது கருத்து. ஒரு சமுதயத்தின் வழற்சிக்கு தேவை Smart ideas (எனது தமிழ் அறிவிற்கு இதற்கு மொழிபெயற்பு தெரியாது ஆகவே மன்னிக்கவும்). Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்