உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Posts Tagged ‘நோர்வே’

Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

நோர்வே வாழ் எம்மூர்மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட கடந்த அறிக்கையில் எம் அமைப்பிற்கான பெயர் பற்றி கருத்து உருவாக்கப்பட்டது. வரும்(09.04.11) பொதுச்சபைக் கூட்டத்தின் போது தான் அது விவாதத்திற்கு விடப்பட்டு முடிவு எடுக்கப்படும் என முதற்கூட்டியே அறிவிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இடைக்கால அறிக்கைகள் வெளிவிடும் போது ’நோர்வே வாழ் பண்டத்தரிப்பு மக்கள் அமைப்பு‘ என விழிக்கப்பட்டது உண்மையே இதில் பண்டத்தரிப்பு என குறிப்பிடப்பட்டதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. Read the rest of this entry »


<

2010 மார்கழியில் நடைபெற்ற பனிகால ஒன்றுகூடலின் போது நோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம் அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்டது. 
╬ நிர்வாக உறுப்பினர்கள் விபரம் வருமாறு ╬

தலைவர் : விஸ்வலிங்கம் கோபாலக்கிருஷ்ணன்
►உபதலைவர ; : தம்பையா தனகோபால்
►செயலாளர் : விஐயரட்ணம் வி
ஜிதானந்தன்
►உபசெயலாளர் : சிறிஸ்கந்தராசா சிறிறஞ்சன்
►பொருளாளர் : கனகசபை சிவசுப்பிறமணியம்
►உபபொருளாளர் : கோபாலக்கிருஷ்ணன் கஜேந்திரன்
►கலைப்பொறுப்பாளர் : சின்னத்துரை ஜெயராஐன்
►உபகலைப்பொறுப்பாளர் : தம்பையா ஆனந்தகோபால்
இவர்களுடன் நிர்வாக உதவியாளர்களாக பதின்நால்வர்; தெரிவுசெய்யப்பட்டனர். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்