உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
. கடந்த 4-8-2010 தொடக்கம் இயங்கிவரும் எமது இணையத்தளத்தினை பார்த்தவர்கள் எண்ணிக்கை தற்போது 500 000 தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. உங்கள் ஆதரவுக்கு நன்றி பணிப்புலம் இணையத்தளம்

இத்தாலிக்கு சென்ற கியூபா மருத்துவர்களின் இறந்த நோயாளிகளை அவர்கள் பரிசோதனை செய்ததில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.
நாமும் அலட்சியம் செய்யாமல் முடிந்தவரை கொரோனா வைரசை அழிப்பதில் ஒத்துளைப்போம் Read the rest of this entry »

கொரோனா வைரஸ் என்பது வைரஸின் குடும்பமாகும், இது லேசான சளி ஏற்படக்கூடும், ஆனால் கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும்.  புதிய வைரஸ்  SARS-CoV-2 என்று அழைக்கப்படுகிறது. இது கொடுக்கும் நோயை கோவிட் -19 (கொரோனா வைரஸ் நோய் 2019) என்று அழைக்கப்படுகிறது.  முதல் நோய்த்தொற்று கிழக்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹானில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்டன.

80 சதவிகித நோய்த்தொற்று வழக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஐந்து சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறப்பு இரண்டு சதவீதம்.

கடுமையான நோய் முதன்மையாக வயதானவர்களில் காணப்படுகிறது மற்றும் நாட்பட்ட நோய்களால் பலவீனமடைகிறனர்.

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. Read the rest of this entry »

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். Read the rest of this entry »

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்றை, நேற்று (11) முற்றுகையிட்ட பொலிஸார், ஒருவரைக் கைது செய்ததுடன், அங்கிருந்த மடிக்கணினி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். Read the rest of this entry »

சோயாமீற்வடை

தேவையான பொருட்கள்:

சோயாமீற் – 1 கப்

கடலை மா – 1 கப்
சோள மா – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 Read the rest of this entry »

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. Read the rest of this entry »

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. Read the rest of this entry »

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலாங் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. Read the rest of this entry »

யாழ்ப்பாணத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வட சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

மூத்த ஊடகவியலாளர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, விரைவான விசாரணைக்கு கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் உத்தரவிட்டுள்ளார். Read the rest of this entry »

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது.மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

பாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரோசன் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10)   சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார். Read the rest of this entry »

போதைப்பொருள் மற்றும் அதனூடாக சம்பாதித்த 1,030,670 ரூபாவிற்கு அதிகமான பணத்துடன் வத்தள பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து