உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

One Response to “13962712_1664168193904390_693926512094637341_n”

  • RAVIMOHAN CANADA:

    நிர்வாகசபை,திருப்பணிச்சபை,அன்னதானசபை,தொண்டர்சபை இதில் நம்மஊர் எந்த சாயலில் உள்ளது . திருப்பணிச்சபை என்ற போர்வை யார் யாரால் யாருக்காக போர்க்கப்ப்ட்டது .இதற்கு ஒருயாப்பும் (POLICY) முன்பு உள்ள காலத்தில் சிவசம்பு ஐயா,வண்டியர் நாகராசாஐயா,நடேசன்ஐயா என்று பெயர்கள் சொல்லும் அளவுக்கு நம்மஊர் கோயிலை வழிநடத்தினோர்கள் பட்டியலில் உள்ளது. ( எச்சில் கையால்
    காகம் துராத்தா விடிலும் ஈ ஆவது துரத்தலாம் தானே. ஆலயத்துக்கு வரும் மக்கழுக்கு பிரசாதமோ அல்லது அன்ணதாணமோ வயிறு
    நிறைய கொடுக்கா விடினும் வயிராற கொடுக்கலாம் அதில்ஏன் ) தயக்கம் என்று ஒருநபர் கேட்டுக்கொண்டார் இப்படியான வார்தைகள் நம்முடைய அகராதியிலும் வரக்கூடாது காரணம் நம்மஊர். திருப்பணிச்சபை அன்று கதிர்காமத்தில் இருந்து உச்சிமலைக்கு போகும் வழியில் நம்ம ஊரு திருப்பணிச்சபைகள் பல இருந்தன அவற்றைவழி நடத்தினர் இருவர்கள் பெயர்கள் தருகிறேன் காலி k.சிவதாசன் சுவாமி,நம்ம புறுடிஐயாவின் அண்ணர் ஐயாத்துரை சுவாமி ஆகியோர்கள் தான் nameஎடுத்தவர்கள் நம்மஊருக்கு ஆலயமும் தேவை ,ஆதமும் தேவை,ஆகமும்தேவை ஆதிக்கம் தேவையில்லை தொடரும்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து