உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Author Archive

உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல்

வாழ்த்துக்கள்

நாளைய தினம் வியாழக்கிழமை 29.07.2021 அன்று, J/176 பனிப்புலம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கும் நிகழ்வானது, யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையில் (காலையடிப் பள்ளிக்கூடம்) காலை 7.30 முதல் இடம்பெறும்.

– கிராம உத்தியோகத்தர்.

மறுமலர்ச்சி மன்ற அறிவித்தால்

தடுப்பூசி மருந்து முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால், நாளை வியாழக்கிழமை இடம்பெறவிருந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு பிற்போடப்படுகின்றது.

காலை 8.00 மணியில் இருந்து மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ள இத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் செயற்பாட்டில் J/176 பனிப்புலம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கெடுத்து பயன்பெறவும்.

இன்று எம்மைப் பயமுறுத்தும் கொடிய கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க விழிப்புணர் வடைவோம்

கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
———————————————-
(பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே என்னும் பாடல் மெட்டு )
பென்னம் பெரும் புலியே -கோரோனா
பேரிடி யானவளே
வன்மனம் கொண்டவளே -எம்மை
வாட்டி வதைப்பது மேன் .
(பென்னம் பெரும் )

தேடி வருபவளே -எம்மைத்
திகைத்திடச் செய்வாயே
ஓடி ஒழித்திடினும் -உன்கரம்
உள்ளே இழுக்குதடி
(பென்னம் பெரு )

கொள்ளை கொண்டே நீயும் -எம்முடன்
கூடி வருகிறாயே
எல்லையில்லா துயிரை -நீயே
ஏப்பம் விடுகிறாயே .
(பென்னம் பெரும்)

Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து