உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Author Archive

இந்தி நடிகர் திலீப்குமார் மரணம்

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். Read the rest of this entry »

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.
Read the rest of this entry »

காளான் கட்லெட்

தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ

உருளைக்கிழங்கு – 3 சிறியது
வெங்காயம் – 2
பச்சைப் பட்டாணி – ¼ கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு Read the rest of this entry »

 

 

பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் “காவி ஆவி நடுவுல தேவி” படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் “காவி ஆவி நடுவுல தேவி”. Read the rest of this entry »

 

 

இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். Read the rest of this entry »

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவுக்கு பலி

நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். Read the rest of this entry »

 

 

செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, இந்துஜா சத்யராஜ், ஸ்ரீகாந்த் ரவி மரியா, ஜான் விஜய், ஈஸ்வரிராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காக்கி சாந்தனு நடித்த ‘வாய்மை’ படத்தை இயக்கிய

ஏ.செந்தில்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, அவ்கத் இசையமைத்துள்ளார்.

தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் – மத்திய மந்திரிக்கு வைகோ கடிதம்

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. Read the rest of this entry »

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஐஸ்வர்யா லட்சு சஞ்சனா நடராஜன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோநடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜகமே தந்திரம்’இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. Read the rest of this entry »

கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம்

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. Read the rest of this entry »

மணத்தக்காளி கீரை சட்னி

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை  – 2 பிடி

மிளகு –  ¼ டீஸ்பூன்
சீரகம்  – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1 (விரும்பினால்) Read the rest of this entry »

கங்கை அமரனின் மனைவி மரணம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். Read the rest of this entry »

தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார் வேண்டுகோள்

 

தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது.
அதன் பின் 25 ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக, தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது, ஸ்டாலின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, தாத்தாவிற்கு ஏற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.
முதல்வர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம் மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும், காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா, ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தா, வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க. மேலும் தமிழ் மொழி, விவசாயம், உழவர் சந்தை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் விஜித் பச்சான், மிலனா நாகராஜ், அஸ்வினி மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம்  நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ Read the rest of this entry »

நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து