Author Archive
நடிகர் வெங்கட் சுபா கொரோனாவுக்கு பலி
நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். Read the rest of this entry »
செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, இந்துஜா சத்யராஜ், ஸ்ரீகாந்த் ரவி மரியா, ஜான் விஜய், ஈஸ்வரிராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காக்கி சாந்தனு நடித்த ‘வாய்மை’ படத்தை இயக்கிய
ஏ.செந்தில்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, அவ்கத் இசையமைத்துள்ளார்.
தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் – மத்திய மந்திரிக்கு வைகோ கடிதம்
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. Read the rest of this entry »
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஐஸ்வர்யா லட்சு சஞ்சனா நடராஜன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோநடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜகமே தந்திரம்’இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. Read the rest of this entry »
கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம்
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. Read the rest of this entry »
மணத்தக்காளி கீரை சட்னி
தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை – 2 பிடி
கங்கை அமரனின் மனைவி மரணம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். Read the rest of this entry »
தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார் வேண்டுகோள்
தங்கர் பச்சான் இயக்கத்தில் விஜித் பச்சான், மிலனா நாகராஜ், அஸ்வினி மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ Read the rest of this entry »
நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »
ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன. Read the rest of this entry »
இறால் பிரைடு ரைஸ்
பாசுமதி அரிசி – 4 கப்
வெங்காயம் – 4
முட்டை – 4
பூண்டு – 1 டீஸ்பூன்
கேரட் – 1
வெங்காயத்தாள் – சிறிதளவு Read the rest of this entry »
துவாரக் ராஜா இயக்கத்தில் கார்த்திக், லிங்கா, மோனிஷா, கல்பிக்கா நடிப்பில் ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பரோல்’. Read the rest of this entry »
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் ராஷ்மிகா மந்தனா நெப்போலியன் லாலு யோகி பாபு சென்ராயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். சுல்தான்’நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும் தாதாவாக இருக்கிறார். Read the rest of this entry »

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »