உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Author Archive

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படும் சம்பவத்துக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். Read the rest of this entry »

காளான் பக்கோடா

தேவையான பொருட்கள்

காளான் – 125 கிராம்

கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் Read the rest of this entry »

இங்கிலாந்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது ஜி 7 மாநாடு நடைபெறவுள்ள விடுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்தார். Read the rest of this entry »

யாழ் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது Read the rest of this entry »

இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது. இந்த நோய்த்தொற்று நம்மோடு சோ்ந்து செழிப்பாக வளா்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளதென ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா். Read the rest of this entry »

பணிப்புலம் அம்பாள் சனசமுக நிலையத்தின். 2021 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத்தெரி. 2/4/2021 அன்று சனசமுக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் முன்னிலையில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.பணிப்புலம் அம்பாள் சனசமுக நிலையத்தின். 2021ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரம்.

தலைவர்:- ப. ஶ்ரீஸ்கந்தராசா
உபதலைவர்:- சி. ஜெயராஜா
செயலாளர்:- பா. சேந்தன்
உபசெயலாளர்:- இ. சுதர்சன்
பொருளாளர்:- ஜெ.ஜெயகாந்தன்
உறுப்பினர்கள்:- ம. றமேஸ்
பே. ஜெகநாதன்
து. ஈஸ்வரன்
யோ. கஜேந்திரன்
அ.ஜெ.ஜெயகாந்தன்
க. கேசவன்
போசகர்:- கு. ஜெகதீஸ்வரன்
ஆகியோர் 2/5/2021 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இப்படிக்கு
நிர்வாகம்.
தகவல். கு குணேஸ், ஜேர்மனி

 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. Read the rest of this entry »

ஏ-9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர். Read the rest of this entry »

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். Read the rest of this entry »

உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read the rest of this entry »

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read the rest of this entry »

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து