உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Author Archive

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தாமதித்து வருகின்றமை குறித்து, ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »


INFO – Shane

;

அன்னாரின் பூதவுடல்( 20.09.2017)இன்று திருகோணமலை சிவன் வீதியில்அமர்ந்து இருக்கும் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (21.09.2017) வியாழன் அன்று யாழ்.மூளாய்யில் அமர்ந்துயிருக்கும் அவரது சகோதரியின் இல்லத்தில் ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

மேலதிகதொடர்புகளுக்கு,துவாரகன்,தொலைபேசிஎன்,94 750418404.

Selva Uthayan

//people.panipulam.net/#!album-646

eythiyopiya_ciகாவிரி நதிநீர் விவகாரத்தால் கர்நாடகாவில் இன்றும் பதற்றநிலை நீடிப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான போக்குவரத்து, அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில், தமிழக பதிவெண் கொண்ட வாகனமொன்று, இன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-624
Foto-Anujan Sabanayagam

subas1

  1. image

subasயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரவியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், காலையடி பண்டத்தரிப்பை சேர்ந்த சிறிதரன் வசந்தகுமாரி(Skjern) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுபிட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வினி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 03/09/2016, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Nordre Kirkegård, Nørrebrogade 94 8900 Randers C, Denmark
தொடர்புகளுக்கு
அருண் — டென்மார்க்
தொலைபேசி: +4530223446
இந்திரன் — டென்மார்க்
தொலைபேசி: +4528918740
சுதன் — டென்மார்க்
தொலைபேசி: +4540781906
திரவியம் — டென்மார்க்
தொலைபேசி: +4591729190
சிறிதரன் — டென்மார்க்
தொலைபேசி: +4542471607
தீபன் — டென்மார்க்
தொலைபேசி: +4531350990

13962712_1664168193904390_693926512094637341_n

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து