உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Author Archive


video – திருக்கேதீஸ் ந.Hamm Germany


Video – திருக்கேதீஸ் .ந

7d7e635d-40cc-42dd-92db-032405efd519

//people.panipulam.net/#!album-609

2ec0a1ca-3746-4ec9-98e3-77251dbfb573

666623c2-347d-4f46-ae1c-901c8f8e1796

13346789_870878956355844_4065138848159991681_n02.06.2016 மாலை 5 மணியளவில் காலையடி அ மி த க பாடசாலை ஆசிரியரும் மன்ற பற்றாளரும் மன்றத்தின் முந்தைய தலைவர் யோகேஸ்வரன் முந்தைய பொருளாளர் நற்குணேஸ்வரன் ஆகியோரினதும் மற்றும் மன்ற மூத்த உறுப்பினர்களினதும் தந்தையுமான சின்னத்துரை ஆறுமுகம் (கற்கண்டு மாஸ்ரர்) அவர்களின் நினைவுப் பொங்கலும் கூட்டுப்பிரார்த்தனையும் மறுமலர்ச்சி மன்ற கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

subraமறுமலர்ச்சி மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் அமரர் மகாலிங்கம் சிவசுப்றமணியம் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று மறுமலர்ச்சி மன்ற கந்தசாமியார் ஆலய வெற்றிவேல் முருகனுக்கு விசேட பூஜை வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

eduman-kovil2016-2

Unavngivetகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும், காலையடியை வாழ்விடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பொன்னம்மா அவர்கள் 20.05.2016 கொழும்பில் சிவபதம் எய்தினார்.அன்னார் சிவபதம் எய்திய தில்லையம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;சிவபதம் எய்திய இராமநாதன் – செல்லாச்சி தம்பதியினரின் மூத்த மருமகளும்;அமரர் திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்;சிவராமச்சந்திரன் (சிவபதம்), சிவபாலன்-கனடா, சிவமலர், சிவானந்தன் (சிவபதம்), சிவகலா, வசந்தமலர், சிவமலர், செல்வமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசகுரு, யோகேஸ்வரி, அம்பிகைபாகன், விக்கினேஸ்வரன், இரத்தினராசா, சிவமணி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்இறுதிக் கிரியைகள்

 இறுதிக்கிரியை கள் 23.05.2016 அன்று காலையடியில் நடைபெறும்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர

சிவபாலன் (மகன்)- கனடா – 001-905-201-6131

இராசகுரு (மருமகன்) ஜேர்மனி: 0049-46116179

அம்பிகைபாகன் (மருமகன்) கொழும்பு: 0094-11-2542215

விக்கினேஸ்வரன் (மருமகன்) சுவிஸ்: 0041-319810649

இரத்தினராசா (மருமகன்) டென்மார்க்: 0045-74428927

அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திப்போமாக

13254086_865024720274601_3072668645087552252_n

parameswaryபனிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாந்தை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமேஸ்வரி அவர்கள் 16.05.2016 திங்கள் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற பொன்னுத்துரையின் பாசமிகு மனைவியும்,புஸ்பராணி,பாலகிருஷ்ணன்,
பாலச்சந்திரன்,யோகதாஸ்,தேவரஞ்சிதமலர்,
தவமணிதேவி,சிவச்சந்திரன்,இராமச்சந்திரன்,
வசந்தகுமாரி,யெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வக்சலா,வசந்தகுமாரி,சாந்தகுமாரி,
நந்தினி,யசோ,சோதிலிங்கம்,முரளிதரன்,அமர்ர்
இராசரலிங்கம ஆகியோரின் மாமியாரும்
ஆவார்.அன்னாரின் இறுதி கிரியை 17.06.2016 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சம்பில்துறை இந்து மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

தகவல்: பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்

 

kamala

b900f3eb-5188-42bb-949b-1517ca64237bமறைவு 13,05,2016                                                                                                                      தோற்றம் 10.08.1944

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலம் சென்ற கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
துரைசிங்கம் தங்கம்மாவின் அன்பு மருமகனும் லலிதாவதியின் அன்புக்கணவரும்
சத்தியசீலன் ( சுவிஸ்) ,  சத்தியஅணுஸ்டா( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தந்தையும்
, உதயராஜ் ,அவர்களின் அன்பு மாமனாரும்
 , சாருன்னியா, தாரிகா , செளசினின் அன்பு பேரனும்
காலம் சென்ற பூலோகராசா ( இலங்கை) , காலம் சென்ற இலன்கேசுவரி (இலங்கை ), சுப்ரமணியம் ( இலங்கை) , தில்லைநாதன்( இலங்கை ) , வேல்முருகன் ( ஜெர்மனி ), சிவனேஸ்வரன் (ஜெர்மனி ), தவராசா (ஸ்வீடன்), நாகேசுவரி( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம் …
தகவல் .
குடும்பத்தினர்
கிரியைகள்      15-05-2016 ஞாயிறு நடைபெற்றது 
தொடர்புகளுக்கு
சத்தியசீலன் ( மகன் )
0041 79 932 20 62

Spelling-Bee-3rd-Banner-300x150

amma

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து