உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Author Archive

1936347_826882437422163_4493574268830890095_n

image

//people.panipulam.net/#!album-603

image

6885_814925038617903_4508328935364635281_n

//people.panipulam.net/#!album-601

காலையடி அ.மி.த.க பாடசாலையின் மாணவச்சிறார்கள் மழைக்காலங்களில்

மலசலகூடம் பாவிப்பதில் உள்ள  பாரிய‌ சிக்கல்களைக்  களைந்து மைதானத்தை

சீராக்கி செப்பனிட ஆதரவு நல்குமாறு அதிபரின் அன்புக்கோரிக்கையை ஏற்று

 பாடசாலையின் வளர்ச்சிக்கு  உதவிக்கரம் நீட்டிய உன்னத உள்ளங்களின்

பெயர்விபரங்கள்.

திருநாவுக்கரசு  தயாரூபன்      100 Euro
சுப்பிரமணியம்  நகுலேஸ்வரன்  50 Euro
அப்புத்துரை சிவானந்தன்       50 Euro
இராசையா    அற்புதராஜா 50 Euro
குணசிங்கம்   ஜெகதீஸ்வரன்  50 Euro
செல்லையா  சிவநேசன்             25 Euro
செல்லையா சிவமூர்த்தி  25 Euro
நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் 25 Euro
சற்குணசிங்கம் செல்வகுமார்  25 Euro
குணசிங்கம்  விக்கினேஸ்வரன்     25 Euro
சிவயோகராசா கோணேஸ்வரன்  25Euro         
ஐயாத்துரை தர்மகுலசிங்கம்      20 Euro
குணாளன்   சுரேஸ்                             25 Euro
நவரத்தினம் ரேணுகா                 25Euro
தவச்செல்வம்   நாகேஸ்வரி  25Euro

தகவல் : சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்

Read the rest of this entry »

யாழ் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், புதிதாக 25 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவிவித்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சராக அமரர் ரணசிங்க பிறேமதாச இருந்த காலத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருந்தன.

இந்த வீடுகள் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அழிந்து போயுள்ள நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் 25 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட காணியின் உரிமையாளர்களின் சம்மதத்துடன் சுமார் இரண்டரை லட்சம் ரூபா செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

 

பீப் பாடல் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மக்களே மறந்து போய் விட்டார் இந்த பீப் பாடலை. ஆனால், இதன் வழக்கு இன்னும் நீதிமன்றந்தத்தில் நடந்து தான் வருகின்றது.

இந்த வழக்கில் சிம்பு, அனிருத்  இருவரும் கோயமுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்பே கூறியிருந்தது.

அனிருத் ஏற்கனவே ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டார். ஆனால், சிம்பு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிம்பு வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

நுவரெலியா ராகலை சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 10 இல் கல்லி பயின்று வரும் மாணவன் S.தருமசீலன் குளிர் ஊட்டபட்ட தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார்.முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்ப்படும் இந் தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்ப்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. Read the rest of this entry »

Thanu

12549126_799351273508613_8104118247159459021_n

//people.panipulam.net/#!album-596

6749e259-76a2-4a8d-806c-0a43f4a7d0b4

//people.panipulam.net/#!album-595

image

 

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து