‘டென்மார்க்’
டென்மார்க் ஸ்கேயான் நகரில் நடைபெற்ற மாலதிதமிழ்க்கலைக் கூட 10வது ஆண்டுவிழாவில் எமது சிறார்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பட்ட ஒரு காணோளி. விடியோ ஒளிப்பதிவு. கியானுஜா நகுலேஸ்வரன்.
கொழுப்பு கலந்த உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி, டென்மார்க்கில் உள்ள மக்கள் உயிர் வாழும் காலத்தை அதிகரிக்க புதிதாக வந்துள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு கலந்த உணவுப் பொருட்கள், குடிபானங்களின் விலையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. வரும் தைமாதம் முதலாம் திகதியுடன் பியர், வைன், சிகரட், சாக்லேட், இனிப்பு வகையறாக்களின் விலைகள் இமயமலை உச்சியை எட்டிப்பிடிக்கும். சிகரட் பக்கட் விலை 39 குறோணரில் இருந்து 42 குறோணராக உயர்கிறது. சாக்லேட் கிலோ விலை 6 குறோணர் கூடுகிறது. Read the rest of this entry »
தற்போது ஆட்சிக்கு வரும் டென்மார்க்கின் புதிய அரசாங்கம்பற்றி பொது மக்களிடையே என்ன கருத்து நிலவுகிறது என்பதே இன்றைய கேள்வியாகும். டென்மார்க்கில் ஆட்சி மாறிவிட்டது ஆனால் மற்றைய எதுவுமே மாறவில்லை பழைய வென்ஸ்ர ஆட்சியே தொடர்கிறது என்று மக்கள் கேலியாக பேசுதை சர்வ சாதாரணமாகக் கேட்கமுடிகிறது. தற்போதய அரசு 24 வயது திருமணச் சட்டத்தை நீக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டவருக்கு எதிராக உள்ள சட்டங்களில் ஒரு அடையாளச் சின்னமாக இந்தச் சட்டம் இருக்கிறது. Read the rest of this entry »
டென்மார்க்கில் வசிக்கும் செல்வன். பொன்னுத்துரை “விஐயராஐன்” அவர்களுக்கும்,சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,டென்மார்க்கில் வசிக்கும் திரு. திருமதி. திருச்செல்வம்-சாந்தினி தம்பதியினரின் புதல்வி “ரூமினி” அவர்களுக்கும் 11.09.2011 அன்று இனிதே சிறப்பாக நிகழ்ந்தேறிய திருமண வரவேற்பு விருந்துபசார நிகழ்வுகள்
பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி சிதம்பரநாதன் மதிவதனா தம்பதிகளின் செல்வப் புதல்வி திவ்வியாவிற்கும் செல்வன் கபிலன் அவர்களுக்கும் 27-08-2011 அன்று டென்மார்க் ஸ்கேன் நகரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களை நீங்கள் இங்கே காணலாம்.