‘நெதர்லாந்து’
காலையடி அ.மி.த.க பாடசாலையின் ம
மலசலகூடம் பாவிப்பதில் உள்ள பா
சீராக்கி செப்பனிட ஆதரவு நல்கு
பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ
பெயர்விபரங்கள்.
திருநாவுக்கரசு தயாரூபன் | 100 Euro |
சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் | 50 Euro |
அப்புத்துரை சிவானந்தன் | 50 Euro |
இராசையா அற்புதராஜா | 50 Euro |
குணசிங்கம் ஜெகதீஸ்வரன் | 50 Euro |
செல்லையா சிவநேசன் | 25 Euro |
செல்லையா சிவமூர்த்தி | 25 Euro |
நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் | 25 Euro |
சற்குணசிங்கம் செல்வகுமார் | 25 Euro |
குணசிங்கம் விக்கினேஸ்வரன் | 25 Euro |
சிவயோகராசா கோணேஸ்வரன் | 25Euro |
ஐயாத்துரை தர்மகுலசிங்கம் | 20 Euro |
குணாளன் சுரேஸ் | 25 Euro |
நவரத்தினம் ரேணுகா |
25Euro |
தவச்செல்வம் நாகேஸ்வரி | 25Euro |
தகவல் : சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்
எமது உறவுகளே அனைவரும் இந்த பெயரை மறந்திருக்கலாம்.ஆனால் இப்படி ஒரு மறுமலர்ச்சி மன்றம் 30 வருடங்களுக்கு முன் காலையடி தெற்க்கில் உருவாகி இயங்கிய ஒரு வாசிகசாலையே.இது ஏன் மூடப்பட்டது என்ற ஆய்வுகளுக்கு அப்பால்.இன்று அங்கு ஒரு வாசிகசாலை, பாலர்பாடசாலை, மேலதிக கல்வி கற்றல், போன்ற பல தேவைகளை கருத்தில் கொண்ட மக்கள்
புலம் பெயர் உறவுகளும் சேர்ந்து எடுக்கப்பட்ட முயற்ச்சி வெற்றியளித்துள்ளது.
காலையடி தெற்க்கின் தேவைக்கு முதல் தேவையாக ஒரு வளவு ஒன்று தேவைப்பட்டது.அதற்க்காக ஒன்றரை வருட முயற்ச்சி இன்று ஒரு வளவை காலையடி தெற்க்கு மக்களுக்காய் வாங்கி கையளித்துள்ளோம். Read the rest of this entry »
இந்த முயற்சியில் முன்னணியாக செயற்பட்ட நெதர்லாந்து பண்முக ஒன்றியத்திக்கு வாழ்த்துகள். Read the rest of this entry »