‘வெளியீடுகள்’
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வலி தென்மேற்கு பிரதேச கலாச்சார பேரவையுடன் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாச்சாரப் பெருவிழாவில் திரு.தம்பித்துரை குணத்திலகம் அவர்கள் இலக்கிய எழுத்து துறைக்காற்றிய சேவைக்காக”காலைஞாயிறு” என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது 2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி “காலைஞாயிறு” விருது வழங்கப்பட்ட்து. காலைஞாயிறு” பட்டம்பெறும் எங்கள் கிராத்து கவிக்குயிலை, இணைய.சார்பில் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்,வாழ்க நலமுடன்.இணைய நிர்வாகம்.
இன்றுஉலகம்முழுவதும்தொழிலாளர்வர்க்கத்தால்உற்சாகத்துடன், உவகைபொங்ககொண்டாடப்படும்ஒருநாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்குஎனதனித்தனிபண்டிகைகள், கொண்டாட்டங்கள்உண்டுஆனால்அனைத்துமதஉழைப்பாளிமக்களும்கொண்டாடும்ஒரேதினம்மேதினம்மட்டுமே. அடையாளபூர்வகொண்டாட்டதினமல்ல இது. உரிமைகளைபெற்றதினம். மனிதன்மிருகமாகவேலைவாங்கப்பட்டநாட்களில்அவர்களதுமனிதஉணர்வுகளைமீட்டெடுக்கபுரட்சிகரசக்திகள்ஏற்படுத்திபோராட்டத்தின்விளைவுமேதினம். சிக்காகோநகர்வீதிகளில்சிந்தியபோராளிகளின்உதிரம்பெற்றுக்கொடுத்தவரலாற்றுபரிசுஇந்ததினம்1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது. Read the rest of this entry »
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டார்கள்.ஆரம்பக் கல்வி கூடப் படிக்க அனுப்பாமல் வீட்டுக்குள்ளே முடக்கி போடப்பட்டிருந்த காலம் .தொடர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்வில் 1857 ஆம் ஆண்டுவாக்கில் நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அன்றைய தினம் தான் அவர்களாலும் இப்பணிகளைச் செய்ய இயலும் என்று எண்ணத்துவங்கினார்கள் ஆனால் வேலை கிடைத்ததே தவிர பெண்களுக்கு ஊதியத்தில் அநீதி இழைக்கப்பட்டது. Read the rest of this entry »
புனித வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. Read the rest of this entry »
தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.
ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.
அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.
பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. Read the rest of this entry »
தீபாவளி சிறப்பு வெளியீடு
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்காக பக்தி இசை வேந்தன் திரு T.S. ஜெயராஜன் அவர்கள் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அந்த பக்திப்பாடல் இறுவெட்டை நவீன் பைன் ஆட்ஸ் நிறுவனத்தினர் சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டுள்ளனர். திரைப்பட இசையமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்களும் சினிமா நடிகர் திரு ராஜன் அவர்களும் பங்கேற்று T.S. ஜெயராஜன் அவர்களைப் பாராட்டி “இசையருவி” என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார்கள் என்பது பெருமைக்குரியது. அந்த நிகழ்வின் காணோளி கிழே“
-www.theebam.com
-
சிந்தனை ஒளி
-
கனடாவிலிருந்து…..ஒரு கடிதம்
-
பாடுபட்டுத் தேடிப் பணத்தை… ஆராய்ச்சியாளரின்செய்திகள்
-
பணம் வந்தால்..
-
ஆன்மீகம்
-
சங்க கால மக்களின் மறுபக்கம்!
-
தொழில்நுட்பம்
-
கனடாவில்….,
-
உணவின்புதினம் ,
-
கணிணிஒளி
-
பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை
-
உங்களுக்குதெரியுமா?
-
அறிவியல்
-
சிரிக்க..!,
-
சினிமா
-
பண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்-video.
சுவையுங்கள்,எழுதுங்கள்,அனைவரும் சுவைப்போம்.
Join theebam facebook for videos
நன்றி,வணக்கம். —அன்புடன், தீபம். manuventhan@hotmail.com
Ø சிந்தனை ஒளி
சுவைப்போம்.
நன்றி,வணக்கம்.
அன்புடன், தீபம். manuventhan@hotmail.com
-www.theebam.com
-
· சிந்தனைஒளி
-
· பறுவதம்பாட்டி
-
· கவிதை
-
· கனடாவில்..உறவு
-
· ஆராய்ச்சியாளரின்செய்திகள்
-
· சுட்டெரிக்கும் வெயிலைசமாளிக்க
-
· தொழில்நுட்பம்
-
· உணவின்புதினம்,
-
· பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை
-
· கர்ப்பகாலத்தில் முகப்பருவா?
-
· சிரிக்க…சிரிக்க….
-
· சினிமா.
சுவையுங்கள்,எழுதுங்கள்,அனைவரும் சுவைப்போம்.
Join theebam facebook for videos
நன்றி,வணக்கம்.
—அன்புடன், தீபம். manuventhan@hotmail.com