உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘செய்திகள்’

அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றி யாழ்ப்பாண பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். Read the rest of this entry »

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் இன்று திடீரென வெடித்து சிதறியது. Read the rest of this entry »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று  அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், Read the rest of this entry »

தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »

பிரான்ஸில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இரண்டு இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Read the rest of this entry »

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக இலங்கையில் வசிக்க முடியாத நிலையில் இந்தியா தப்பி செல்வதற்காக முயற்சித்த இரு குடும்பங்களை சேர்ந்த 7 நபர்கள் நேற்றைய தினம் பேசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி தனுஜா என்பவர் யாழ்.பல்கலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் . Read the rest of this entry »

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »

யாழ் – கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி, பட்டா ரக வாகனத்தில் சென்ற சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்தனர். Read the rest of this entry »

வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு உதவும் போது, நிபந்தனை விதியுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

யாழ். திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில்  இருந்து 81 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா தொகையை மீட்டுள்ளனர். Read the rest of this entry »

இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். Read the rest of this entry »

பின்லாந்து நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிவாஸ்கிலா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து