உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘வினோதமான செய்திகள்’

நடிகர் ரஜினிகாந்துக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற செயல் கோவையில் நடந்துள்ளது.

ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டிய ரசிகர்கள் பல்வேறு வகைகளில் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். Read the rest of this entry »

சுணாமி போன்ற பேரலை வரும்போது அதன் மீது சர்வசாதாரணமாக சறிக்குகிறார் ஒருவர். இது போல அதிசகிக்கவைக்கும் 5 காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செயலாக கடலில் இறங்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என விமானப்பணியாளர்கள் எமக்கு செய்முறைகளை செய்து காட்டுவது உண்டு.

ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை. இங்கே பாருங்கள் ஒரு விமானம் கோளாறு காரணமாக கடலில் அவசரமாக மிகவும் நேர்த்தியாக தரையிறக்கப்படுகிறது. விமானி அனைத்து பயணிகளையும் பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இம்முறை மூலம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.

இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது:

மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன்படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி கருவி மூலமாக பதிவு செய்து அதற்கேற்ப இது செயல்படுகிறது. Read the rest of this entry »

கழுகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியேறும் காட்சியைக் காண மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கழுகுக் கூடு ஒன்றின் கீழ் கமராக்களைப் பொருத்தி இந்தக் காட்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கு இணையத்தளம் ஒன்று எற்பாடுகளைச் செய்துள்ளது


Streaming live video by Ustream

மனித முலைப்பாலை சுரக்கக்கூடிய வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மனித மரபணுத் தன்மையோடு தாய்ப்பாலுக்கு ஒத்த சக்தி கொண்ட பாலை சுரக்கக் கூடிய 300 பசுக்கள் உருவாக்கப்பட்டு அவை பாலையும் தர ஆரம்பித்துள்ளன.

சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் நிங் லீ தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழுவே சீனாவின் விவசாயப் பல்கலைக் கழகத்தில் இந்தப் பசுக்களை உருவாக்கியுள்ளனர். Read the rest of this entry »

வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது பழமொழி. ஆனால் சீன நாட்டில் பெண் பூனை ஒன்று புத்தகங்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றது.

இப்பூனையின் எஜமானர் ஒரு புத்தகப் பிரியர். வீட்டில் இவர் புத்தகங்களை வாசிக்கின்றபோது எல்லாம் இப்பூனையும் அருகில் நின்று புத்தகங்களை நோட்டம் இடுவது வழக்கம். Read the rest of this entry »

அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகருக்கு அமெரிக்க விமானம் ஒன்று, 241 பயணிகள் மற்றும் 14 சிப்பந்திகள் என மொத்தம் 255 பேருடன் சென்று கொண்டிருந்தது. வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானி தனக்கு கொடுக்கப்பட்ட தேனீரை பருகிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அதனை சிந்திவிட்டார். Read the rest of this entry »

சீனாவைச் சேர்ந்த சென் கெகாய் மற்றும் ஜி சொங்காஹோ ஆகிய இருவரும் மேற்சட்டையின்றி சுமார் 2 மணிநேரம் பனிக்கட்டிகள் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் இருந்து சாதனை புரிந்துள்ளனர்.இதில் சென் சுமார் 118 நிமிடங்கள் வரை பெட்டிக்குள் இருந்தபோது அவரின் உடல் வெப்பநிலை சடுதியாக குறைவடைந்த மையினால் மருத்துவ குழுவினால் வெளியே எடுக்கப்பட்டார். Read the rest of this entry »

அது சவுதி அரேபியாவில்தான் இந்த தொழிற்சாலை மூலம் 500 முதல் 800 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுமாம் சவுதியில் அமைய உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஏற்கனவே தங்க நகை தொழிலில் சுமார் 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. Read the rest of this entry »

மனித உழைப்பும், விடாமுயற்சியும், தொழில்நுட்பமும் சேர்ந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை சீனர்கள் நீரூபித்துள்ளனர். Read the rest of this entry »

உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதிசய சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது.கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உரு மாறியது.. Read the rest of this entry »

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். Read the rest of this entry »

பிரிஸ்பேன்: நாயுடன் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து