‘புதுக்கவிதை’
இன்று எம்மைப் பயமுறுத்தும் கொடிய கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க விழிப்புணர் வடைவோம்
கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
———————————————-
(பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே என்னும் பாடல் மெட்டு )
பென்னம் பெரும் புலியே -கோரோனா
பேரிடி யானவளே
வன்மனம் கொண்டவளே -எம்மை
வாட்டி வதைப்பது மேன் .
(பென்னம் பெரும் )
தேடி வருபவளே -எம்மைத்
திகைத்திடச் செய்வாயே
ஓடி ஒழித்திடினும் -உன்கரம்
உள்ளே இழுக்குதடி
(பென்னம் பெரு )
கொள்ளை கொண்டே நீயும் -எம்முடன்
கூடி வருகிறாயே
எல்லையில்லா துயிரை -நீயே
ஏப்பம் விடுகிறாயே .
(பென்னம் பெரும்)
இன்றுஉலகம்முழுவதும்தொழிலாளர்வர்க்கத்தால்உற்சாகத்துடன், உவகைபொங்ககொண்டாடப்படும்ஒருநாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்குஎனதனித்தனிபண்டிகைகள், கொண்டாட்டங்கள்உண்டுஆனால்அனைத்துமதஉழைப்பாளிமக்களும்கொண்டாடும்ஒரேதினம்மேதினம்மட்டுமே. அடையாளபூர்வகொண்டாட்டதினமல்ல இது. உரிமைகளைபெற்றதினம். மனிதன்மிருகமாகவேலைவாங்கப்பட்டநாட்களில்அவர்களதுமனிதஉணர்வுகளைமீட்டெடுக்கபுரட்சிகரசக்திகள்ஏற்படுத்திபோராட்டத்தின்விளைவுமேதினம். சிக்காகோநகர்வீதிகளில்சிந்தியபோராளிகளின்உதிரம்பெற்றுக்கொடுத்தவரலாற்றுபரிசுஇந்ததினம்1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது. Read the rest of this entry »