உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘ஐரோப்பிய செய்திகள்’

http://people.panipulam.net/#74

http://people.panipulam.net/#73

http://people.panipulam.net/#72

http://people.panipulam.net/#71

உயிராபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜேர்மனியில் ஆறு பேருடைய உயிர்களை காவு கொண்டுவிட்டது. டென்மார்க்கில் மூன்றுபேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈ -கோலி பக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கும் தொற்றும் என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. இதனால் பீடிக்கப்பட்டால் வயிற்று நோய் ஏற்படும். Read the rest of this entry »

உணவுக் கட்டுப்பாட்டைப் பேணிவரும் பலர் இரவு நேர விருந்துகளில் மது அருந்துவதன் மூலம் தங்களது அனைத்து முயற்சிகளையும் வீணடிக்கின்றனர்.

பிரிட்டிஷ் மக்களைப் பொறுத்தமட்டில் மூன்றில் இரண்டு பேருக்கு தங்களுக்கு விருப்பமான மதுவை அருந்துவதன் மூலம் எவ்வளவு கலோரியை அவர்கள் உள்வாங்குகின்றனர் என்பது முற்றிலும் தெரியாது.

இருப்பினும் பலர் உடல் பருமனைக் குறைக்கவும் முயலுகின்றனர். பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டுக்காக இனிப்பை புறக்கணிக்கின்றனர், ஆனால் ஒரு கிளாஸ் சம்பேன் மதுபானம் 95 கலோரிகளைக் கொண்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. Read the rest of this entry »

நெதர்லாந்து பண்-முக ஒன்றிய  நிர்வாகக்குழுத்தலைவர்  நன்றி பாராட்டுதல்.  Read the rest of this entry »

நிகழ்வுகளை திருமதி  பரமேஸ்வரி சுப்பிரமணியம்  மங்கள விளக்கேற்றி நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார்.  இந்து இறைவணக்கம் செலுத்தபட்டது – பாடியவர் சிவசுப்ரமணியம். கிறீஸ்தவ இறைவணக்கம் செலுத்தபட்டது – ஜெபித்தவர் சிவநேசன் . வரவேற்புரை+முன்னுரை  – சச்சிதானந்தம்.நெதர்லாந்து, ஜேர்மனியிலிருந்து  சமூகமளித்த அனைவரையும் வரவேற்று இந்த ஒன்றுகூடல் சாத்தியப்படுவதற்கு உதவி செய்த அனைவருக்கும், உணவுகள், பலகாரங்கள், குடிபானங்கள், விளையாட்டு பரிசில்கள், மற்றும் தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கும் நன்றிகள் கூறினார்.  மேலும் எமது தகவல்பரிமாற்றங்களுக்கு உதவி புரிந்த Panippulam.com, Panipulam.net, Kaladdi.comt  & Kalaiyadi.net  அனைத்து இணையங்களுக்கும் நன்றி தெரிவித்தார். Read the rest of this entry »


Free video chat by Ustream

Video streaming by Ustreamஇணையம், தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக வாழ்த்தியவர்களுக்கும் வாழ்த்த எத்தனித்த அனைத்து உள்ளங்களுக்கும் இனி நிர்ணயிக்கப்பட இருக்கும் எமது நெதர்லாந்து ஒன்றியத்தின் நிர்வாகம் சார்பில் நன்றிகள்.எமது ஒன்றுகூடல் வெற்றியின் பதிவுகளை வலுவிரையில் உங்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்வதற்கு முயர்ச்சிற்க்கிறோம்.
அத்துடன் நெதர்லாந்து பெல்ஜியம் தவிர்ந்த உலகம் முழுவதும் சிதறி வாழும் எம்மூரவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவ்த்தல்.
ஒரு புதிய ஆடம்பர முயற்சியாக Panipulam .net ஊடாக எமது நிகழ்ச்சிக்களை நேரடியாக கண்டுகொள்வதற்கான வேலைப்பாடுகள் ஆயத்தம் செய்துகொள்ளப்படுகின்றன. இவற்றை கண்டுகளிக்க உங்களை ஐரோப்பிய மத்திய நேரம் 14H00 இலிருந்து Panipulam .net ஐ கண்காணித்தவண்ணம் இருக்க கரம் கூப்பி Panippulam.net ம் நெதர்லாந்து எம்மூர் ஒன்றியமும் இணைந்து வேண்டிக்கொள்கிறோம்.

சமமான நேர அட்டவணை:-

CET : 14H00
Panipulam : 17H30
GMT : 13H00
Toronto/Montréal : 08H00
DownUnder : 22H00

நன்றி.

PS : அத்துடன் இந்த நேரடி இணைப்பு நெதர்லாந்திலும் பெல்ஜியத்திலும் உள்ள கணனிகளில் இயங்காது என்பதை அறியத்தருகிறோம்.

 

Read the rest of this entry »

பிரித்தானியாவில் அறா வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எட்டு மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சட்ட அனுமதியைப் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தமையுடன் சட்டத்துக்கு புறம்பான வகையில் சொத்துக்கள் சேர்த்தார் என்று நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார் கிழக்கு லண்டன் நகரவாசியான கனகசபை நடராஜா (வயது- 68). Read the rest of this entry »

டென்மார்க் அரசும் வரித்திணைக்களமும் எங்கெல்லாம் பணம் வரவு கிடக்கிறதோ அங்கெல்லாம் விளக்கு வைத்து தேடிக்கொண்டிருக்கிறது. புதிய புள்ளி விபரங்களின்படி இன்றைய நிலையில் ஒவ்வொரு டேனிஸ் குடிமகனும் 1.36.000 குறோணருக்குக் கடனாளியாக இருக்கிறார்கள். 2010ம் ஆண்டு டேனிஸ் அரசின் பற்றாக்குறை 761 மில்லியாட் குறோணர்களாகும். இது கடந்த ஆண்டைவிட 69 மில்லியாட் அதிகமாகும். சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு குடிமகனும் 11.791 குறோணர் மேலதிக கடனாளியாக மாறியிருக்கிறார்கள். இதுதான் அரசின் பொருளாதார இலட்சணம். Read the rest of this entry »

இத்தாலிக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் நோக்கில் பயணம் செய்ததாக நம்பப்படும் ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.

இதில் பயணம் செய்த 150 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாலிய தீவான லம்பெதூஸாவில் இருந்து சுமார் 39 மைல் தூரத்தில் இந்தப் படகு கவிழ்ந்துள்ளது. Read the rest of this entry »

தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 வயது சிறுமியும் 35 வயதுடைய கடைஉரிமையாளரும் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த கடை உரிமையாளரும் சிறுமியும் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து