‘சாந்தை சனசமூக நிலையம்’
https://youtu.be/B-tgHKur6jY
Foto-Anujan Sabanayagam
சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் நடை பெற்று வரும் ஆங்கில வகுப்புக்களில் இருந்தும் மற்றும் கடந்த 01/03/2014 அன்று மாலை சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும் இடம்பெற்ற சிரமதான பணிகளில் இருந்தும் சில புகைப்பட பதிவுகள்.
சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய நிர்வாகத்தினர்
Foto-Thaneswaran Sathaprasan
சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் (01/01/2013) இன்று மாலை 17.00 மணியளவில் பொதுக்கூட்டமும் எம்மூர் சிறுவர்களின் நடனமும் இடம்பெற்றது அதனைதொடர்ந்து நிலையத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி அவர்களது கல்விவளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கபட்டது. அத்துடன் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சிக்காக ஒரு மாணவருக்கு தலா 5000 ரூபாய் வீதம் மக்களை வங்கியில் இசுனு உதான சேமிப்பு கணக்கில் வைப்பில் இட்டு அவ் மாணவர்களிடம் வைப்பு புத்தகம் கையளிக்கப்பட்டுள்ளது.
சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எமது கிராமத்தை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களினால் மாணவர்களின் வருங்கால கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தின் ஊடக நிதி உதவி வழங்கிய அன்பர்களின் பெயர் விபரம்.
நோர்வே பண் தமிழ் பண்பாட்டு கழகத்தினர் 20000. 00
கஜேந்திரன் பாலதேவராஜ் (கனடா) 16000. 00
பக்தி இசை வேந்தன் T .S ஜெயராஜா குடும்பத்தினர் (நோர்வே) 10000. 00
கனகசபை விக்கினேஸ்வரன் (ஜெர்மனி) 8000.00
சிவராசா கமலாதேவி குடும்பத்தினர் (சுவிடன்) 2000. 00
மேற்படி சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய நிர்வாக சபை தெரிவும். வறியகுடும்பத்தில் வாழும் மாணவர்களுக்கு எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்கலும். கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 01/01/2013 செய்வாய் கிழமை பி ,ப 05.00 மணிக்கு சனசமுக நிலையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாது சமுகமளித்து நிலைய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாகத்தினர்.