உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘சாந்தை சனசமூக நிலையம்’

Read the rest of this entry »

Read the rest of this entry »


VTS_01_2 www.shanthai.com by saanthai

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் எமது சமுக மாணவர்களுக்கு கணணி கல்வியினை பயிற்சிவிக்கும் நோக்கத்துடன் புதிதாக கணனிகள் பொருத்தப்பட்டுள்ளன அத்துடன் நிலையத்தின் பின்புற சுவரினில் எமது கிராமத்தின் படமும் வரையப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து சில படங்கள் கிளே பதிவாகியுள்ளன.

http://people.panipulam.net/#142
படங்கள் அனுப்பி வைத்தவர் சதா தனேஸ்வரன்

இரண்டு கணணிகளினையும் சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய ஆரம்பகால நிர்வாக உறுப்பினரும் தற்பொழுது கனடாவில் வசிப்பவருமான இராசைய புஸ்பராசா என்பவர் 1000 கனடிய டொலர் பெறுமதியில் சனசமுக நிலையத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

Read the rest of this entry »

Read the rest of this entry »


படங்கள் அனுப்பிவைத்தவர் சேகர்.

காலையடி மறுமலர்ச்சிமன்றம், சாந்தை சிற்றம்பலவித்தியசாலை,
சாந்தை சித்திவினாயகர் சனசமூகநிலையம், பணிப்புலம் அம்பாள்
சனசமூகநிலைங்களின் புதியபடங்கள்

சாந்தையில் கிராம அபிவிருத்திசங்கம் சனசமூக நிலையம் கட்டுவதற்க்கு சாந்தை மக்கள் விரும்பினார்கள்.  ஆனால் அதை கட்டுவதற்க்கு இடம் கிடைக்கவில்லை. Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து