உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம்’

எதிர்வரும் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6.00மணியளவில். நிலைய முன்றலில் நடைபெறவுள்ளதால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அம்பாள் சனசமூக நிலையம் பணிப்புலம்.

//people.panipulam.net/#!album-726

thumbnail_navaraththiri%20vila%20%20%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%20%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%202016_edited

Unavngivetஅம்பாள் சனசமூக நிலைய முன்றலில் மணல் பரப்பி சீமெந்து இருக்கை

கட்டுவதற்க்கு உதவிபுரிந்தவர்

நவரத்தினம்.உதயகுமார்  டென்மார்க்

அம்பாள் சனசமூக நிலைய மேல்மாடியில் பூக்கல்லு கட்டுவதற்க்கு உதவி புரிந்தவர்,

சின்னத்துரை, பாலறங்கன்  (கனடா)

IMG_0434 (Custom)

பணிப்புலம் அம்பாள் சனசமுகநிலைய புனர்நிர்மான
வரவு செலவு அறிக்கை.

 

இலண்டனில்சேர்க்கப்பட்டவிபரம்  
1)     மகாதேவன்ஜெயசீலன்                                                    150  £ 
2)     சபாரட்ணம்சிவபாலன்                        100   £
3)     அமிர்தலிங்கம்முறளிதரன்                                       100   £
4)     மகாதேவன்ஜெயம்                                                           50  £
5)     சிவனேசன்சுதாகரன்                                                        50  £
6)     திருமால்ரஜனி                                                                    50  £
7)     நவரத்த்தினம்   யோகரத்தினம்                                     50  £
8)     யோகன்  ரஞ்சித்                                                             30  £
லண்டன்   மொத்ததொகை               580 £

Read the rest of this entry »

இன்று காலை 9 மணியளவில் ஆரம்பித்த, நூலகத்தில் வைக்கப்படவுள்ள நூல்களின் கண்காட்சியை இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்களும், பல எமது கிராம, அயற்கிராம இளைஞர் யுவதிகளும், சில முதியவர்களும் பார்வையிட்டனர்.

முப்பதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிப்பினால் ஏற்படும் நன்மைகள், நூலகத்தின் பயன்பாடு என்பன தொடர்பாக ஒலி பெருக்கியில் உரையாற்றியதுடன், அங்கிருந்த நூல்களில் இருந்து தமக்கு விருப்பமான கதைகள், கவிதைகளையும் ஒலிபெருக்கியில் வாசித்துக் காட்டினர்.

பி.ப 4 மணியில் இருந்து ஆரம்பமான நூல் இரவல் வழங்கும் செயற்பாட்டில் ஐம்பது வரையான பிள்ளைகள் தங்களைப் பதிவு செய்து புத்தகங்களை இரவல் பெற்றுச் சென்றனர்.
//people.panipulam.net/#!album-438
info – Saba Thanu

DSC02753-Max-Width-640-Max-Height-480DSC02612-Max-Width-640-Max-Height-480DSC02647-Max-Width-640-Max-Height-480DSC02622-Max-Width-640-Max-Height-480

untitledமேற்படி நிலைய திறப்பு விழா முடிந்ததும் இன்னும் அதன் இறுதி வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததன் காரணத்தை விளக்குவதே இவ் அறிவித்தலின் நோக்கம்.  அதாவது நிலையம் அன்றைய காலத்தின் கட்டாயத்தேவை கராணமாக அவசரகதியில் திறந்துவைக்கப்பட்டது.  அதாவது நிர்மனம் முற்றாக முடியாத  நிலையில் பெரும்பாண்மை வேலைகள் முடிந்தநிலையில் திறந்துவைக்கப்பட்டது. நிர்மானவேலைகள் முற்று பெற்று விட்டதாக ஒப்பந்தக்காரர்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில் ஒரு சுயாதீன கட்டிட பொறியியலாளரைக் கொண்டு. புனர்நிர்மானம் பற்றிய மதிப்பீடு செய்யவேண்டும், பொறியிலாயளரின் அறிக்கையின் அடிப்படையில் கொடுப்பனவுகள் முடிக்கப்படும். இதற்கான ஏற்ப்பாடுகள் ஊரில் உள்ளவர்களால் துரிதகதியில் மேற்க்கொள்ளப்படுகின்றது.  இதற்கான முடிவுகள் சென்ற திருவிழா காலத்தில் ஊரில் உள்ளாவர்களலும் புலம்பெயந்தவர்களாலும் கூட்டம் கூ டி ஊரில்முடிவு எடுக்கப்பட்டது, இவ் ஏற்பாடுகள்முடிந்தகையுடன் இறுதி வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதனை பணிவன்புடன் அறிய தருகிறோம்
  இப்படிக்கு
ப.அ.ச.ச நிலையம்
புனர்நிர்மணக்குழு

GetAttachmentபணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம்.புனர்நிரமான வேலைகள் முடிவுபெறும் தருவாயை நெருங்கிவிட்டது.இறுதியாக யன்னல்,கதவு போட்டு பெயின்ற் அடித்தி சிறிய வேலைகளே மிகுதியாகும்.இது ஒரு புறம் இருக்க நிதி பற்றாக்குறை இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். அதிகமான பல புலங்களில் நிதி வளங்குவதாய் உறுதிகூறிய பலர் என்னும் வளங்காமல் இருப்பது மிக கவலைக்குரிய விடயமாகும்.நிதி சேகரிப்பாளர்களும் மிக கவனம் எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். 06.04.2013 அன்று நிர்வாக அங்கத்தவர்களும் யாதவன் அவர்கள், ஊர் இளைஞ்ஞர்கள் சிலரும் ஒன்று கூடி சில தீர்மானங்கள் பற்றி ஆராயப்பட்டது. Read the rest of this entry »

http://people.panipulam.net/#236

http://people.panipulam.net/#159
படங்கள்.. பாலகுமார் தங்கராஜா.

அம்பாள் சன சமூகநிலைய புனர் நிர்மாண வேலைத்திட்டத்திற்க்கான ஒப்பந்தம் 31.03.2012. அன்று மாலை 4,30 மணியளவில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது, நிர்மாண வேலைகள் வெகுவிரைவில் தொடங்கப்படும்.
ப.அ.ச.ச புலம் பெயர் நிர்வாகம்
தலவர் இ.தர்மராஜா
பீலபீல்ட்,ஜேர்மனிலம்புலம் பெயர் நாடுகளில் பணிப்புலம் சன.சமூக.நிலையத்தின் எதிர்காலத்து நலன்கள் கருதி ஒரு நிர்வாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள்.புனர்நிர்மானங்கள்.வாசிகசாலையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் திட்டமிடல்கள், அங்குள்ள நிர்வாகத்துடன் சேர்ந்தே நடவடிக்கைகள் எடுத்து செல்லப்படும். நிர்வாக விபரம்.   Read the rest of this entry »
திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து