‘வர்த்தக விளம்பரம்’

ஏப்பிரல் 14 தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நமது சீலன் டிஜிட்டல் போடோஸ் புத்தம் புதிய பரிமாணத்தில் அதி நவீன காலத்திற்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டு உங்கள் முன் எமது சேவையை ஆரம்பிக்க உள்ளோம் .
நீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்பர்க மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் …
நன்றி நன்றி நன்றி ..
சீலன்
புகைப்படம் சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்
பண்டத்தரிப்பு ஜெய பவான் சைவ உணவகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட புதிய கடைக்கு கடந்த 11/04/2013 அன்று மாலை 05.00 மணியளவில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து படம் எடுத்துச்செல்லப்பட்டு படம் வைத்து,திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றது அவ நிகழ்வுகளில் இருந்து சில புகைப்படங்கள் கீளே பதிவாகியுள்ளன.
கடை உரிமையாளார் செல்லத்துரை ஜெயராயா (சாந்தை)
நன்றி shanthai.com இணைய இயக்குனர் அவர்களுக்கு