உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘சங்கர்’

17 . 7 . 2011 அன்று நோர்த் பீச், கனடா ஏரிக்கரியில் ஜல-சமாதி
அடைந்த எமது அன்பு மகன் விசு. க. விமலன் (சங்கர்) அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 20.08.2011 சனிக்கிழமை 635 Middlefield Road , Scarborough வில் அமைந்திருக்கும் கனடா – ஐயப்பர் இந்து ஆலய விழா மண்டபத்தில் இடம்பெறும் என்பதனை அனைத்து அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அறியத்தருவதுடன்; இவ் ஆத்மசாந்திப் பிரார்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். Read the rest of this entry »

 மறுமலர்ச்சி மன்றத்தில் 24.07.2011 அன்று நடைபெற்ற திரு.சங்கர் அவர்களின் அஞ்சலி நிகழ்வு

படங்கள் ஒளிப்பதிவு  Naguleswaran ( Denmark )

Read the rest of this entry »

Manoharan Kandiah->சங்கரின் இறுதி கிரிகைகள் நடைபெறும் இன்று எனது நீண்ட கால கனவொன்றை நடைமுறைபடுத்துகின்ர அதே வேளை அத்திட்டத்துக்கு மறைந்த எமதருமை சங்கரை கவுரவிக்கும் பொருட்டு சங்கரின் பெயர் சூடலாம் என்று முடிவு செய்தேன். சாதி மத குல பேதமின்றி நம்மூரில் இனிவரும் காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை,க பொ த (சா /த ,உ /த) பரீட்ச்சைகளில் உச்ச பெறுபேறுகளை அடையும் மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக முறையே 300 =/ ,500 =/,1000=/ வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன் .அதற்கான ஆரம்ப நிதியை என் சொந்த முதலை வைப்புசெய்வதாக உத்தேசம் Read the rest of this entry »

Part 2


Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து