உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘ஆறுமுக வித்தியாலயம்’

கனடா வாழ் ஆறுமுகவித்தியாசாலை பழைய மாணவர்கள் பாடசாலைக்கென அதன் எல்லைப்பக்மாக இருந்த வளவவை கொள்வனவு செய்வதர்க்காக பங்களிப்பு செய்தோர் விபரம்.
மேலும் பங்களிப்பு செய்ய விரும்புவோர் மேலும் நிதி தேவையாக இருப்பதால் தொடர்ந்து பங்களிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு : இதில் பங்களிப்பு செய்தவர்களில் எவரினதும் பெயர் குறிப்பிடாமல் இருந்தால் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி.
கா.சண்முகம் (416) 802 9425.

Canadian dollars
திரு சி.பாலசிங்கம் 1000.00

திரு கு.ஜெகதீஸ்வரன் 1000.00

திரு கா.சண்முகம் 1000.00

……………………………

Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-626

பெயர்

தொகை (யூரோ)

நகரம்

1.        

திரு. பகீரங்கன் காஞ்சனா குடும்பம்

250

Leverkuksen

2.        

திரு பத்மநாதன் சாமா குடும்பம்

250

Bielefeld

3.        

திரு கேதாரநாதன் கௌரி குடும்பம்

250

Hamm

4.        

திரு அருளாநந்தம் சிவகலா குடும்பம்’

200

Bielefeld

5.        

திரு சிவகரன் ராணி குடும்பம்

200

Bielefeld

6.        

திரு சிவாநந்தம் ஈஸ்வரி  குடும்பம்

200

Bielefeld

7.        

திரு திருநாவுக்கரசு ஜெயபாலன் குடும்பம்

200

Bielefeld

8.        

திரு கிருபாகரன் விஜயகலா  குடும்பம்

200

Hamm

9.        

திரு மோகன் நிர்மலா  குடும்பம்

150

Bielefeld

10.    

திரு சுதாகரன் தீபராணி  குடும்பம்

150

Bielefeld

11.    

திருகனகசபை விக்கினேஸ்வரன்  குடும்பம்

100

Bielefeld

12.    

திரு முத்தையா திருப்பதி குடும்பம்

100

Bielefeld

13.    

திரு சிவாநந்தம் சிவரூபன்   குடும்பம்

100

Bielefeld

14.    

திரு தர்மராசா மணி  குடும்பம்

100

Bielefeld

15.    

திரு ஆராட்சி பேரானந்தம் குடும்பம்

100

Hamm

16.    

திரு சிவகுரு சிவநேசன்  குடும்பம்

100

Hamm

17.    

திரு விசுவலிங்கம் கந்தசாமி  குடும்பம்

100

Osnabrack

18.    

திரு புருசோத்தமன் புஸ்பராசா குடும்பம்

100

Osnabrack

19.    

திரு நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் குடும்பம்

100

Osnabrack

20.    

திரு  பாலசுப்பிரமணியம்  சிவரஞ்சன் குடும்பம்

100

Osnabrack

21.    

திரு சிவா சியாமளாதேவி குடும்பம்

100

Borken

22.    

திரு செல்லத்துரை யோகேஸ்வரன் குடும்பம்

100

Osnabrack

23.    

திரு பூபாலசிங்கம் சசிக்குமார் குடும்பம்

100

Osnabrack

24.    

திரு குமாரசாமி ஞானேஸ்வரன் குடும்பம்

100

Bielefeld

25.    

திரு. பேரின்பநாதன் கிருபநாதன் குடும்பம்

100

Bielefeld

26.    

திரு சுதாநந்தன் ஈஸ்வரி குடும்பம்

100

Bielefeld

27.    

திரு கணேசு செல்வராசா குடும்பம்

100

Bielefeld

28.    

திரு சிவச்சந்திரபோஸ் குலேந்திரன் குடும்பம்

100

Bielefeld

29.    

திரு சிவச்சந்திரபோஸ் சிவதீபன் குடும்பம்

100

Bielefeld

30.    

திரு சிவலிங்கம் ரகுராமன் குடும்பம்

100

Bielefeld

31.    

திரு கண்ணன் நகுலா குடும்பம்

100

Bielefeld

32.    

திரு பஞ்சலிங்கம் செல்வச்சந்திரன் குடும்பம்

100

Bielefeld

33.    

திரு கந்தசாமி குமாரதாஸ் குடும்பம்

100

Bielefeld

34.    

திரு சிவரங்கன் சுதா குடும்பம்

100

Bielefeld

35.    

திரு கனகசபை பாஸ்கரன்  குடும்பம்

100

Bielefeld

36.    

திரு கந்தையா அம்பிகைபாலன்  குடும்பம்

100

Hamm

37.    

திரு சிவபாதம் சந்திரசேகரம் குடும்பம்

100

Hamm

38.    

திரு சிற்றம்பலம் நற்குணேஸ்வரன் குடும்பம்

100

Hamm

39.    

திரு திருக்கேதீஸ்வரன் சுஜாதா குடும்பம்

100

Hamm

40.    

திரு அருந்தவம் குடும்பம்

100

Bielefeld

41.    

திரு கணேசு கோபாலகிருஸ்ணன் குடும்பம்

100

Bielefeld

42.    

திரு தி.சிவறூபன் குடும்பம்

100

Bielefeld

43.    

திரு புண்ணியமூர்த்தி ராதா குடும்பம்

100

Bielefeld

44.    

திரு சிறிவண்ணன் மாலினி குடும்பம்

100

Osnabrack

45.    

திரு நாகராசா புண்ணியமூர்த்தி குடும்பம்

100

Bielefeld

46.    

திரு ஆராட்சி சிவகிரீடம் குடும்பம்

50

 

47.    

Total

5600

Unavngivet

anigif

யா  / சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் .பாடசாலை வளவு கொள்வனவு  நிதியறிக்கை  30.05 2016 வரையான காலப்பகுதிக்கானது.

திகதி

பெயர்

இடம்

இலங்கை ரூபா

19.03.2014

திரு.சிவபாதம் சிவாநந்தம்

NORWAY.(MR.K.RAVI)

75 000.00

03.09.2015

ஓர் அன்பர்

HOLLAND (MR.S.THANUSAN)

100 000.00

19.11.2015

திரு கார்த்திகேசு  சண்முகம் (பொது)

CANADA (MR.S.THANUSAN)

389 515.00

22.12.2015

திரு.திருப்பதி தவம் (பொது)

GERMANY

481 487.77

01.01.2016

திரு கார்த்திகேசு  சண்முகம் (பொது)

CANADA(MR.S.SENTHIVEL)

285 000.00

15.02.2016

திரு கார்த்திகேசு  சண்முகம் (பொது)

CANADA( MR.S.THANUSAN)

100 000.00

27.02.2016

திரு அம்பலவாணர் சச்சிதானந்தம்.

GERMANY (MR.S.YATHAVAN)

300 000.00

30.05.2016

திரு.திருப்பதி தவம் (பொது)

GERMANY

339 318.55

மொத்த இருப்பு (வங்கி)

2070321.32

(இருபது இலட்சத்து எழுபதாயிரத்து  மூன்னூற்று இருபத்தொரு ரூபா )

மேற்படி பூலோகம் இராசரட்ணம் அவர்களது 9 பரப்புக் காணியைக் கொள்வனவு செய்வதற்கு மேலும் 8 இலட்சம் ரூபா தேவைப்படுவதால் (எழுத்துக் கூலி உட்பட)

இச்செயற்பாட்டை விரும்பும் அன்பர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஆதரவை நாடி நிற்கிறோம்.  

தலைவர்

பழைய மாணவர் சங்கம்.

யா  / சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

Anthiyaddi%20Cards-vert

aru

untitledமேற்படி செயற்பாட்டை கனடாவில் முன்னெடுக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு பாடசாலையின் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பில் எனது நன்றிகள்.குறிப்பாக திரு கு.மோகன் (ரவி)திரு..சண்முகம் (அம்பன்) மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றிகள்.இவர்களால் சேர்க்கப்பட்ட பணம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பெயரிலுள்ள இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இவ்வளவு மூன்று பரப்பை தலா மூன்று இலட்சம் வீதம் 9 இலட்சம் தேவைப்படுகிறது. இதற்கு இன்னும் பணம் தேவைப்படுவதால் கனடாவில் வாழும் நண்பர்கள் இவர்களது இவ் உன்னத பணிக்கு கை கொடுப்பார்கள் என நம்புகின்றேன். மேலும் மிகுதி 9 பரப்பு வளவை ஜேர்மனி நாட்டில் வாழும் நம் ஊரவர் வாங்கிப் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Read the rest of this entry »

FB_IMG_1451084643385Canadian dollars

1) கா. சண்முகம், சிவானி           $ 1000,00
2) வைகுந்தன்.ஜெயகௌரி        $ 500,00
3) புஷ்பராஜா                                     $ 500.00
4) செல்வன். கா                                $ 500.00
5) நந்தகுமார்.சு                                 $ 500.00

Read the rest of this entry »

untitled-horz

                             untitled                      யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம். பழைய மாணவர் சங்கம்

 எமது பாடசாலை தரம்1 முதல் தரம் 11 வரை யான வகுப்புக்களைக் கொண்டது.; ஒரு குறுகிய நிலப்பரப்பான ஆறு பரப்பு காணிக்குள் இயங்கி வருவது யாவரும் அறிந்ததாகும்.இந்த குறுகிய நிலப்பரப்பில்தான் பதினொரு வகுப்புக்களுடன் ஆய்வுகூடம், கணனியறை,  நூலகம், சமயலறை, களஞ்சியறை, தண்ணீர் தொட்டி, கிணறு, கழிப்பறைகள், சிறுவர் பூங்கா, ஆகியவையும் அமைந்துள்ளன. நவீன கல்விச் சிந்தனைக்கேற்ப போதியளவு விசாலமான கட்டிடத்தில் மாணவர்களின் குழுச்செயற்பாட்டிற்கு ஏற்ற வகையில் நமது பாடசாலைக் கட்டிடங்கள் அமைதல் வேண்டும். இந் லையில் கடந்த 07.08.2013 அன்று புலம்பெயர் பழையமாணவன் திரு. அம்பலவாணர் சச்சிதானந்தம் (சச்சி,ஜேர்மனி) அவர்கள் தலைமையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் பாடசாலையில் இடம்பெற்றது.

Read the rest of this entry »

untitledவலிகாமம் கல்வி வலய முறைசாரப் பிரிவிவினர் நடாத்தும் பாடசாலையை விட்டு விலகியோர்க்கான கணினிப் பயிற்சிநெறி ஆறுமுக வித்தியாசாலையில் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியில் தற்போது பாடசாலைக் கல்வியைத் தொடராத எவரும் பயிற்சி பெறலாம் பாடசாலை அதிபரிடம் பதிவுகளை மேற்கொள்ளவும்

1920115_1379475709030092_3026862818805825691_n

ஆறுமுகவிதியாநன்றி கூறுகின்றோம்
எமது பாடசாலை உடற்பயிற்சி அணிக்கு ரூபா 40 000 பெறுமதியான உடற்பயிற்சி அங்கிகளும் பிரதான மண்டபத்துக்கு மின்னிணைப்பும் ரூபா 20 000 அமரர்களான
திரு.பொன்னையா சிவபாதம்
திருமதி.அன்னபூரணம் சிவபாதம்
அவர்களது ஞாபகர்த்தமாக அவர்களது கும்பத்தவர்களால் நிறைவேற்றித்தர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கு பாடசாலைச் சமூகம் என்றும் நன்றியுடையோம், அத்துடன் காலையடி தெற்கைச் சேர்ந்த பாடசாலை நலன்விரும்பி ஒருவர் விளையாட்டுப்போட்டிக்கான செலவில் ரூபா 30 000 ரூபாவிற்கான செலவைப் பொறுப்பேற்றுள்ளார். இவர்களுக்கும் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு தாங்களாகவே எம்முடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் அளித்துள்ளவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றிகூறுகின்றேன்.
.
. அதிபர்
சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து