‘நோர்வே’
மெய்ஞானமா? விஞ்ஞானமா? உண்மைத்துவம் நிறைந்ததென்ற வாதப்பிரதி வாதங்கள் உலக மக்களிடையே நிறைந்திருக்கும் இக் காலகட்டத்தில்,மெய்ஞானமே உண்மைத்துவம் நிறைந்ததென தற்கால உலக நிகழ்வுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றதை யாவரும் அறிவோம்.
இத்தகைய நிலையில் கடந்த மூன்றரையாண்டுகளாக நமதூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் மரண அவலத்திற்கான காரணங்கள் பல மெய்ஞானிகளின் குறிப்புகளினூடாக அறியக்கூடியதாக இருப்பினும், எனக்கு தெரியப்படுத்தப்பட்ட முக்கியமா ஒரு காரணத்தை மட்டும் மக்களது கவனத்திற்கு முன் வைக்கின்றேன். Read the rest of this entry »