‘பூப்புனித நீராட்டு விழா’
சிவநாதன் லஜிதா பூப்புனித நீராட்டுவிழா இந்நிகழ்வு செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பில் 13.01.2013 அன்று நடைபெற்றது.
டீனுஷா(dienusha) தேவராசா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா
(15-07-2012) ஞாயிறு அன்று திருகோணமலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சுவிடனில் வசிக்கும் விக்கினேஸ்வரன் நளினி தம்பதிகளின் செல்வா புதல்வி செல்வி கனேறா அவர்களின் பூப்புனித நிராட்டு விழா கடந்த 15 /07 /2012 அன்று கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது அவற்றில் இருந்து சில படங்கள் பதிவாகி உள்ளன