‘மெய்’
◆ உயர்ந்த இடத்தில் அடைந்த தோல்வி உன்னை வெற்றிக்கு வெகு அருகே அழைத்துச் செல்லும். ◆ கடமையும் இந்த நாடுமே நம்முடையவை. பயன்களும் எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
|
பல நூறு ஆண்டுகளாகவே ஜப்பானில் தலைவணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. வரவேற்பு, வழியனுப்பல், மரியாதையைக் காட்டல், மன்னிப்புக் கோருதல், தன்னடக் கத்தைக் காட்டல், புரிதலை உணர்த்தல், அனுமதியைத் தெரிவித்தல், இப்படி ஒரே தலையை தாழ்த்துவதன் மூலம் எல்லாவித மான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவது ஜப்பானியர்களின் பழக்கம். எப்பொழுது இந்தப் பழக்கம் தொடங்கியது என்று அறுதி யிட முடியாது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஏனென்றால், இது மிருகங்களிடமும் காணப்படுகிறது. பல குரங்குகள் பலம் வாய்ந்த குழுத்தலைவனைக் கண்டதும் தலை தாழ்த்துகின்றன என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக் கிறது. எப்பொழுது, எப்படி, ஏன், எதற்காக இந்த வழக்கம் தோன்றியது
இந்த தலைப்பிற்கான ஒரு விளக்கம் .வெறும் மூட நம்பிக்கைகளிலும் வரட்டு போலி கவுரவங்களிலும் மூழ்கி தத்தளித்து கொண்டிருக்கும் பலபேர்கள் ஒருபுறம். மறுபுறம் அறிவு பசியுடன் இரை தேடலுக்காக சிறகடித்து பறந்து அலைந்து திரியும் பறவைகள் .அந்த பறைவைகளுக்கு தீனி போடும் ஒரு முயற்சியே இது . எல்லாமாக பன்னிரண்டு சவால்கள் .தெய்வீக சக்தியினால் அவற்றில் ஒன்றையாவது நிரூபித்தால் ரூபாய் பத்து லட்சம் பரிசாக கொடு படும் பரிசு தொகை வங்கியில் வைப்பில் இடப்பட்டு அதன் பிரதி பத்திரிகையில் முன்பக்கத்தில் . Read the rest of this entry »
படத்தொகுப்பு.. தமிழ்கிறுக்கன். இத்தாலி
அற்ககோலினால் உடல் பாதிப்பு மட்டுமின்றி உள்ளமும் பாதிக்கப்படும். மூளை என்பது எமது முழு உடலையுமே இயக்கக்கூடிய கட்டுப்பாட்டு மையங்களினை கொண்டுள்ள முக்கியமான பகுதி. மூளையின் முக்கியமான ஒரு சில பகுதிகள் பாதிக்கப்படும்போது உடற்தொகுதி செயற்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. மூளையின் அறிவாற்றல் திறனை பாதிப்பதற்கு சிறிய அளவிலான அற்ககோல் போதுமானது. Read the rest of this entry »