உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘மெய்’

‘ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்” என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்தில்தான் அதிகம்.இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாக்க் காட்சியளிப்பாள்.குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம். கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக்கொள்வது. அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது. Read the rest of this entry »

1 பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரிய‌ர் அல்ல்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10 ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
11 எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
12. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் Read the rest of this entry »

கானல் நீராய் கனவுகள்
வானவில்லாய் எண்ணங்கள்
மழை மேகமாய் கற்பனைகள்
அமாவாசையாய் ஆசைகள்
இருந்தும் பயன்…? Read the rest of this entry »

எழிச்சித்தமிழன் ஜெனா….தமிழ் மொழி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு தொன்றிய மொழியாகும். இம்மொழி பல காலகட்டங்களில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த மொழியாகும். எமது தமிழ் மொழியைப்பாதுகாக்க பல பேர் உயிரைக்கொடுத்தும்போராடினார்கள். ஆனால் தற்போதைய எம்மொழியின் நிலைதான் சற்று கவலைப்படும் விதமாக உள்ளது. தமிழ் மொழியை உருவாக்குவதை விட பேணிப் பாதுகாப்பதா கஸ்ரம். தற்போதைய புலம்பெயர்தேசங்களில் வாழும் எம் இளம்சந்ததியினரது நிலமை தான் சற்று கவலையூட்டுவதாக உள்ளது. Read the rest of this entry »

திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்.? ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. ‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வலப்புறாமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினார்கள்; Read the rest of this entry »

சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காக பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும்

Read the rest of this entry »

கனடா கதிரோளி பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை ஒன்று Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து