‘வாழ்த்துக்கள்’
பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ இலங்கை இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ‘அன்னையர் தினம்’ உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும். Read the rest of this entry »
இன்றுஉலகம்முழுவதும்தொழிலாளர்வர்க்கத்தால்உற்சாகத்துடன், உவகைபொங்ககொண்டாடப்படும்ஒருநாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்குஎனதனித்தனிபண்டிகைகள், கொண்டாட்டங்கள்உண்டுஆனால்அனைத்துமதஉழைப்பாளிமக்களும்கொண்டாடும்ஒரேதினம்மேதினம்மட்டுமே. அடையாளபூர்வகொண்டாட்டதினமல்ல இது. உரிமைகளைபெற்றதினம்.மனிதன்மிருகமாகவேலைவாங்கப்பட்டநாட்களில் அவர்களது மனிதஉணர்வுகளை Read the rest of this entry »