உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘திருமணவிழா’

 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.

If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

சாந்தை பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த இராசையா தேவராசா அவர்களுக்கும் கரவெட்டியை சேர்ந்த சேனாதிராஜா உமாராணி அவர்களுக்கும் கடந்த 16 /09 /2012 ஞாயிறு அன்று செல்வச்சன்னதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற திருமண விழாவில் இருந்து படங்கள் சில பதிவாகி உள்ளன.

http://people.panipulam.net/#222

 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அந்தணர் என்பதற்குப் பொருள் ‘சான்றோர்’ என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,
‘Tis hard the further bank of being’s changeful sea to attain.
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

The men, who on the ‘King’s’ true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

Read the rest of this entry »

.http://people.panipulam.net/#139.
Read the rest of this entry »

http://people.panipulam.net/#119

சுவீஸ் நாட்டில் வசிக்கும் சிவகுமார் கோபிகாவின் பதிவு திருமணம்
10 . 11 . 2011 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது அந்த நிகழ்வின் தொகுப்பு இங்கு ..


VIDEO-.N.S.A DIGITAL VIDEO
Read the rest of this entry »

Read the rest of this entry »

http://people.panipulam.net/#108
டென்மார்க்கில் வசிக்கும் செல்வன். பொன்னுத்துரை “விஐயராஐன்” அவர்களுக்கும்,சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,டென்மார்க்கில் வசிக்கும் திரு. திருமதி. திருச்செல்வம்-சாந்தினி தம்பதியினரின் புதல்வி “ரூமினி” அவர்களுக்கும் 11.09.2011 அன்று இனிதே சிறப்பாக நிகழ்ந்தேறிய திருமண வரவேற்பு விருந்துபசார நிகழ்வுகள்

http://people.panipulam.net/#107
கனடாவில் வசிக்கும் திரு அருந்தவகிருஷ்ணன் கணேசபிள்ளை அவர்களுக்கும் அருட்செல்வி ஆனந்தராஜா அவர்களிற்கும் கடந்த 03.09.2011 அன்று மேருபுரம் சிறி மஹா பத்திரகாளி அம்மன் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற திருமணவிழாவின் புகைப்படத்தொகுப்பு
Read the rest of this entry »

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி சிதம்பரநாதன் மதிவதனா தம்பதிகளின் செல்வப் புதல்வி திவ்வியாவிற்கும் செல்வன் கபிலன் அவர்களுக்கும் 27-08-2011 அன்று டென்மார்க் ஸ்கேன் நகரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களை நீங்கள் இங்கே காணலாம்.

http://people.panipulam.net/#105

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து