‘ஊர் காட்சிகள்’
எமது ஊரில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் கேதீஸ்வரன் அவர்களுக்கு வீகிதாசாரப்பட்டியலிலிருந்து சுழற்சி முறைப்படி ஆசனம் கிடைத்துள்ளது, கேதுவின் வெற்றியை வெடிகொழுத்தி கொண்டாடும் ஊர்உறவுகள்,எமக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி கேது
இந்த ஒளிப்பதிவை வெளியிட்ட காலையடி இணையத்தினர்க்கு நன்றி.
இலங்கை அரசாங்கத்தில் பொதுக் கோவிலாக பதியப்பட்டு பதிவிலக்கம் உடைய காலையடி அருள்மிகு ஞானவேலாயுத சுவாமியின் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை(12.09.2010) காலை சுப நேரத்தில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நாட்டப்பட்டு அதன் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுளதாக அதன் நிர்வாகம் எமது இணையத்திற்கு அறிவித்துள்ளது. இந் நிகழ்வுக்கு எமது இணையத்தளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நிவர்சனும் சமுகமளித்து இருந்தார். இந்த நிகழ்வின் ஒளிப்படங்களை நீங்கள் இங்கே காணலாம்
இத்தாலி பலர்மோ மொந்தலோ வனப்பகுதியில் பலர்மோ வாழ் எம்மவர்கள் கூடி மகிழ்ந்த போது எமது இத்தாலி நிருபர் சிவகுமார் பிடித்த படங்கள் இவை.
எமது கிராமத்தில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ஏ ஒன்று தர வாசிகசாலையின் இன்றைய நிலை. . இந்தப் படங்களை வெளியிட அனுமதி தந்தவர்களுக்கு நன்றி. Read the rest of this entry »