உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்’

காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்- 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தைப்பொங்கலின் சிறப்புக்களை நம் இளையதலைமுறைக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக தயிர்முட்டி உடைத்தல், கயிறிழுத்தல், தாச்சிப் போட்டி, கிறீஸ் மரம் ஏறுதல் போன்ற இனிய பல பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா – நடபெறவுள்ளன. இவ்விழாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.
இவ்விழாவிற்கு நமது கிராமத்திலிருந்து நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம். Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-727

//people.panipulam.net/#!album-719

//people.panipulam.net/#!album-642

//people.panipulam.net/#!album-628
காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற சிறுவர் பாடசாலையில். தரையில் அமர்ந்து கல்வி கற்று வரும் சிறார்களின் தேவை அறிந்து. நம்முடைய நிதிப் பற்றாக்குறையையும்.குறைபாடுகளையும். ஆழமான உள்ளுணர்வுடன் புரிந்து. தான் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தை வளர்த்துக்கொள்வதற்காகவே. எம்மை ஊக்குவிக்கும் வகையில்.ஐம்பதிற்கும் மேற்பட்ட.மாணவ. மாணவிகள். வசதியாக உட்கார்ந்து கல்வி கற்பதற்காக. (172500) ரூபாய் செலவில் வேப்பமரப் பலகையில்.அமைக்கப்பட்ட மேசை. வாங்குகளை. அன்பளிப்பாக வழங்கிய. நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகச் சகோதரங்களுக்கு.எமது கிராம மக்கள் சாா்பில் நெஞ்சம்நெகிழ்ந்த நன்றிகளையும்.வாழ்த்துக்களையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில்.நாம் பெரு மகிழ்வடைகின்றோம்.

kalaiyadi

//people.panipulam.net/#!album-474

Slide1

pan

anigif_பனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பாலர் கலை நிகழ்வு எதிர்வரும் 01.12.2013 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்ற பிரதான உள்ளக அரஙிகில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு சிறப்புற அனுசரணை வழங்க விரும்புபவர்கள் அம்பாள் சனசமூக நிலைய, மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளவும்.

கனடாவில் சேகரிக்கப்பட்ட பணம் ஊருக்கு அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்களிப்பு செய்வதாக வாக்குறுதி அளித்த நண்பர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை விரைவாக தந்து உதவும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம். நந்தகுமார். கனடா pannamulai-01 Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து