‘சாத்தாவோலை (வயல்கரை) சிவன்’
நண்டு – ஒருகிலோ
பெரியவெங்காயம் – ஒன்று
கரம்மசாலாபவுடர் – ஒருதேக்கரண்டி
சீரகப்பவுடர் – ஒருதேக்கரண்டி Read the rest of this entry »
மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 17.02.20 15 செவ்வய் கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.
மகா சிவராத்திரியின் சிறப்பு
மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே நாம் மகா சிவராத்திரியாக சிறப்பிக்கின்றோம். சிவராத்திரி என்பது இருவகைப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரி என்று சிறப்பிக்கப்படுகிறது. Read the rest of this entry »