‘ambigai paddusolai’
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை விரைவுபடுத்த அரசு சில திட்டங்களைத் தீட்டிவரும் வேளையில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழகர்கள் அங்கு முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார். Read the rest of this entry »
நாவுறுவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதி ஒருவர், அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கை கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று புதன்கிழமை தீக்குளித்துள்ளார்.நாவுறுவிலுள்ள நிபொக் தடுப்பு நிலையத்தில் தங்கியிருந்த ஒமிட் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி 23 வயதான ஈரானிய அகதி, Read the rest of this entry »
எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது. சினாய் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தை தாக்கியது தாங்கள் தாம் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். Read the rest of this entry »
சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. Read the rest of this entry »
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 83 வயது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. Read the rest of this entry »