உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘அறிவித்தல்’

நன்றி. காலையடி இணையம்.

மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் இணையத்தில் விட்ட அறிவித்தலுக்கு மன்ற நிர்வாகத்தின் பதில்.

 மன்றத்தில் இன்று நடைபெற்ற கட்டிடகுழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள்ளவாறு ; கோயில் கட்டுவது தொடர்பாக இன்று கட்டிட குழு கலந்துரையாடலின் படி கோயில் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. கோயில் கட்டிடம் கட்டிட கலைஞரின் திட்டத்திற்கு அமைவாக இல்லாது கட்டப்படுவதாக வெளியிடப்பட்ட அனோமதேய துண்டுப்பிரசுரம் தவறானது என்று குழு தீர்மானித்துள்ளது. காரணம் கட்டிட கலைஞரின் கடந்த 12.03.2011 இல் நடந்த ஊர் மக்களுக்கான காட்சிப்படுத்தல் விளக்கத்தில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் உங்கள் ஆகமவிதிப்படி திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும். ஆனால் ஒதுக்கிய இடம் மாற்றமுடியாது என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படியே கட்டிடம் அமைக்கப்படுகிறது. ஆலயம் அமையும் பகுதி கட்டிட வரைபடத்தின் படியான மைதானத்தை உருவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த ஆலய நகர்வுக்கு அதாவது மைதானத்தை அமைக்கும் வகையிலான இடமாற்றத்துக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி கூறுவதோடு இளைஞர்களின் மைதானக்கனவின் யதார்த்த நோக்கில் நம்பிக்கை வைத்து இப்பிரசுரத்தை மன்றத்தலைவரின் முன் அனுமதி இன்றி பிரசுரித்த பணிப்புலம் இணையத்தினரின் முயற்சியை மன்னித்து அவர்களின் ஏகோபித்த பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். -அழ. பகீரதன் தலைவர் மறுமலர்ச்சி மன்றம்

Read the rest of this entry »

தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம்
பிற்போடப்பட்டுள்ளது. திகதி பின்னர் அறிவிக்கப்படும்

சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

பழைய மாணவர் சங்க கூட்டம்

காலம் : 16.02.2011 புதன்கிழமை காலை 9 மணி
இடம் : வித்துவான் மு விருத்தாசலம் ஞாபகார்த்த மண்டபம்
தலைமை : திரு சு கணேசதாசன் (பாடசாலை அதிபர்)

குறிப்பு : புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது பாடசாலை மாணவர்கள் தொடர்புகொண்டு கூட்டம் நடைபெறும்போது தொலைபேசிமூலம் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
தொடர்புக்கான தொலைபேசி எண்:

 94213207440 (பாடசாலை)
தகவல்
அதிபர். திரு சு கணேசதாசன்

சாந்தை சித்தி வினாயகர் ஆலயத்தில் இம்முறை கொடியேற்றி,தேர் இழுத்து திருவிழா
நடைபெற இருக்கின்றது என்பதை அறியத்தருகின்றோம்.

Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து