உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘அறிவியல்’

Unavngivet

Unavngivet

பஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க தொழில் அதிபர் ஹர்பல் சிங் முடிவு செய்தார்.

இதையடுத்து அந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்தது.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமானப் பணியாளர்கள் மளமளவென வேலையைத் துவங்கி குறிப்பிட்ட 48 மணிநேரத்திற்குள் 10 மாடிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர்.

முதல் 3 மாடிகள் வெறும் 6 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தை கட்ட ஏற்கனவே பின்னப்பட்ட செண்டிரிங் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 200 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 200 பணியாளர்கள், டெக்னீஷியன்கள், என்ஜினியர்கள் சேர்ந்து இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் அருகில் உள்ள கம்பெனியில் கடந்த 2 மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

001 Read the rest of this entry »

00021 Read the rest of this entry »

khuilg-01 Read the rest of this entry »

0000பாடசாலை செல்லும் பிள்ளைகளும், பாடசாலை செல்லாத குழந்தைகைளும் மனவழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். மனவழுத்தத் திலிருந்து பிள்ளைகளை விடுவிக்க என் செய்வேண்டும் என்பதே பெற்றோருக்கு உள்ள பாரிய கடப்பாடாகும். பெற்றோருக்கு மட்டுமன்றி பாடசாலை செல்லும் மாணவர்களானால் அது ஆசிரியர்களுக்கும், மாணவ வழிகாட்டிகளாகக் கடமையாற்றும் வழிகாட்டி ஆலோசர் களுக்கும், அதிபர், உப அதிபர் என்போருக்கு உள்ள ஒரு கடமையாகவும், பணியாகவும் காணப்படுகின்றது. இவர்கள் எல்லோரையும் விடப் பிள்ளைகள் மீது அக்கறையும் நெருக்கமான தொடர்பும், பொறுப்பும் உள்ளவர்கள் பெற்றோரே. எனவே பிள்ளைகளின் மனவழுத்ததிலிருந்து விடுவிக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதில் பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்துதல் வேண்டும். Read the rest of this entry »

00012 Read the rest of this entry »

fat-kid-on-couchபெரியவர்களைப் போன்றே பிள்ளைகளுக்கும் அவர்களது ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக அமைகின்றது. பெரும்பாலான பிள்ளைகள் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது உடலைச் செயற்பட வைக்க வேண்டும். நாளாந்த உடற்பயிற்சி குழந்தைகளுக்குப் பின்வரும் நன்மைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்: Read the rest of this entry »

s0001
Read the rest of this entry »

avatar-tvகேள்வி: தொலைக்காட்சி எங்கள் நேரத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. நாங்களே அதை விரும்பிப் பார்ப்பதால் எங்கள் குழந்தைகளையும் அதிகமாக தடுக்க முடியவில்லை.

அறிவாளி: நீங்கள் விரும்பும்படி வாழ்வதற்கான தைரியம் உங்களுக்கில்லை. எனவேதான் சினிமாவோ அல்லது டிவியோ மிகவும் விரும்பி பார்க்கிறீர்கள். சினிமா அல்லது டிவியில் நீங்களாக உங்கள் வாழ்க்கையில் எதுவும் செய்யத் தேவை இருக்கவில்லை. ஏனெனில் உங்களுக்காக உங்கள் கதா நாயகன், உங்கள் கதாநாயகி காதலிக்கிற னர். சண்டை போடுகிறார்கள், குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், எல்லாமே அவர்கள் செய்கிறார்கள். நீங்கள் எதுவும் செய்யத் தேவையிருக்கவில்லை. எனவே தான் அனைவரும் டிவியை விரும்புகிறார்கள். Read the rest of this entry »

பிரபல்யமான வித்தைக்காரர் ஒருவர், பொம்மையாய் இருந் சார்லி சப்ளினை உயிர் பெற வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

காணொளியை பாருங்கள் உங்களுக்கும் அந்த உணர்வு வரும்..

*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். Read the rest of this entry »

Read the rest of this entry »

சூரியனில் தோன்றியுள்ள சூறாவளி (Solar storm) காரணமாக இன்னும் சில மணி நேரங்களில் பூமிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளியிலிருந்து வெளிப்படவுள்ள கதிர்வீச்சுக்கள் பூமியைப் பாதித்து சராசரியான கதிர்வீச்சுப் புயலைத் தோற்றுவிக்கவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானிகள் சூரியனில் தோன்றியுள்ள சூறாவளியை ஆய்வு செய்து அதனால் ஏற்பட உள்ள கதிர்வீச்சு வெடிப்புக்கள் பூமியில் மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொழிநுட்பம் என்பவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விபரங்களைக் கற்க உள்ளனர். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து