உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘ஆன்மீகம்’

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு. Read the rest of this entry »


ஜெயராஜ் சின்னத்துரை.ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்.

நவராத்திரி (சரஸ்வதி பூசை)ஆரம்பம் – 27.09.2011
விஜய தசமி – 06.10.2011

இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க வீரம் வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்னளிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம். இப்படியாக காரண காரியங்களுடன் இந்த விரத முறை அமைந்துள்ளது.

Read the rest of this entry »

ஆதிமனிதன் எப்போது பார்த்தாலும் அதிகமாக பயந்து கொண்டிருந்தான். வானில் திடீரென்று தோன்றும் வெளிச்சக்கீற்றுக்கள்,தடதடவென்று ஓசையுடன் அருவியாக பொங்கி வரும் தண்ணீர்,அளவிடமுடியாத நீல வானத்தின் பரப்பு,கணக்கிடமுடியாத நட்சத்திரங்கள்,எல்லைகள் தெரியாத அலைகடல் ஆகியவற்றைப் பார்த்து அவன் மிரள ஆரம்பித்தான்.பரந்து விரிந்ததே பிரபஞ்சம் அதில் நாம் ஒரு தூசிதான் என்று எண்ணினான். அதனால் தனக்குப் புரியாத அந்த இயற்கையின் சக்திக்கு முன் பணிந்து தன்னை பாதுகாக்குமாறு வேண்டினான். மழை,சூரியன் என்று தன்னை மீறிய சக்தி எதை பார்த்தாலும் பயந்து பயந்து வணங்க ஆரம்பித்தான்.அன்று முதல் கடவுள் என்ற ஒருவர் உள்ளார் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டனர். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து