உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘மரண அறிவித்தல்கள்’


Read the rest of this entry »

பார்வைக்கு
Get Direction
Tuesday, 16 Jun 2020 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 17 Jun 2020 8:00 AM – 10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு
விக்கி – கணவர்
Mobile : +16477108979
Nallesu – சகோதரர்
Mobile : +14168163854

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.


பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு இந்து கல்லுரி வீதியை வசிப்பிடமாக கொண்ட அமரர் கணேசரத்தினம்,நவரத்தினம் (குணவதி)அவர்கள் (10-12-2019) அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்,அமரர்  கணேசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான முத்தையா -அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் – நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், திரு க சபாநாயகம்,(முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) திருமதி ஜெகதீஸ்வரி (செயம்), திருமதி புஸ்பராணி,( ஜேர்மனி)திரு க.செல்வராசா (ராசாஜேர்மனி )திரு க ரவீந்திரன் (பண்டத்தரிப்பு கணேசா பான்சி) திருமதி நகுலராணி, திருமதி ஈஸ்வரி,(ஜேர்மனி)திரு,க கோபாலகிருஷ்ணன்(பால கணேஸ்,ஜேர்மனி)ஆகியோரின் அன்புத் தாயாரும்,அமரர் மு தங்கராசா(கந்தசாமி) திருமதி ம தவமணி,திருமதி,தி,சிவபாக்கியம்,அமரர் ச இராசலஷ்மி(சின்னகிளி) அகியோரின் அன்புச்சகோதரியும், திருமதி, ச தேவமலர் (ஒய்வுபெற்ற மருத்துவ தாதி )அமரர் ச, சதானந்தன், திரு இ,சிவானந்தன்,அமரர் சிவஞானம் ,திருமதி செ.சிதம்பரம், திரு இ சபானந்தன் ,திருமதி ர,மல்லிகா(ஆசிரியார் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி)திருமதி கோ.துசியந்தி,ஆகியோரின் அன்பு மாமி யும்,தனுஜன், வினோஜா(சுதாகரன்)அனுஜன் (இலங்கை)தவேந்திரன்(சுஜிவா இலண்டன்)சுதர்சினி (ஸ்ரீரங்கன் ஜெர்மன்)சுதர்சன் (ரணி ஜெர்மன்)சுதுசன் (பிறேமினி டென்மார்க்)துசானி (நிசாந்தன் நோர்வே)கிரிஐன் (ஜெர்மன்)கிரிசானி (ஜெர்மன்) சோபிகன் (இலங்கை)சிவறாணி (தீபன் கனடா)சிவரஞ்சனி (இலங்கை)சிவறூபி (இலங்கை)சக்திதாசன் (இலங்கை)சக்திவேல் (இலங்கை)சுகன்யா (அகிலன் ஜெர்மன்)
சுயானா (ஜெர்மன்)சுயந்தன் (ஜெர்மன்)றெனுசன் (ஜெர்மன்)றஸ்மிகா (ஜெர்மன்)
திசான் (ஜெர்மன்)ஆகியோரின் அருமைப் பேத்தியும்மாவர்,அன்னாரின்,இறுதிக்கிரியைகள்,(13,12,2019) வெள்ளிக்கிழமை,மு.ப,10 மணிக்கு,பண்டத்தரிப்பு இந்து கல்லுரி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

                                                                                  தொடர்புகளுக்கு

மகன் திரு க சபாநாயகம்,0776110852

மகன் திரு க ரவீ, 077 92 95 806

 

 

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  ஜெயராசா திருமதி சிவசக்தி தம்பதியினரின் அன்பு மகள் திருமதி தனுஷா அவர்கள் 15/01/2019 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்..இவ் அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும் தகவல் ,தேவராசா டென்மாக்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (04.10.2018) வியழன்அன்று ,
Heger Friedhof
Rheiner Land strase 168
49078 OSNAbruck
என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே இடத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 10.30 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தொடர்புகளுக்கு
ஜெயபாலன்

0049178 479 4124

 

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து