உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
. கடந்த 4-8-2010 தொடக்கம் இயங்கிவரும் எமது இணையத்தளத்தினை பார்த்தவர்கள் எண்ணிக்கை தற்போது 500 000 தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. உங்கள் ஆதரவுக்கு நன்றி பணிப்புலம் இணையத்தளம்

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக, நேற்று இரவு 7.00 மணியளவில் முச்சக்கரவண்டி மீது இராணுவ பேரூந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

தங்களது அணுசக்தி தளங்களை கெமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க, ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. Read the rest of this entry »

அதிவேகமான பயணித்த கன்டேனர் ரக வாகனம் ஒன்று இரத்தினபுரி, கொடன்தொல பாலத்திற்கு அருகில் வழுக்கிச் சென்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. Read the rest of this entry »

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல்-410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.  இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Read the rest of this entry »

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.டந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். Read the rest of this entry »

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். Read the rest of this entry »

 

மட்டு- காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று வெள்ளிக்கிழமை (10) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர். Read the rest of this entry »

மட்டக்களப்பு தென் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது படகொன்றின் ஊடாக கடத்தப்பட்ட 153 கிலோகிராம் ஹெரோயினுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

காரைநகரில் ஊரடங்கு நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறுவர்கள் உள்ளிட்ட 34 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

அமெரிக்கா  இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். Read the rest of this entry »

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

Read the rest of this entry »

யாழில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

முல்லைத்தீவு, கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரிகளிடம் அண்மையில் கையளித்தது. Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து