உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மேற்படி கழகத்தின் சிறுவர்களுக்கான வருடாந்த தமிழ்ப் பேச்சுப்போட்டி 29-10-2017 அன்று ஞாயிற்றுக் கிழமை நடந்தேறியது. கலந்து கொண்ட சிறுவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டனர்.
போட்டி முடிவுகள் பின்வருமாறு:

இள மழலைகள் பிரிவு- தலைப்பு: ”அம்மா”

முதலாவது இடம் :  அகிஷா , குலதீஸ்வரன்.
இரண்டாவது  இடம் : ஓவியா . பாலசிங்கம்.
மூன்றாவது   இடம்: கிஷானன் , நந்தகுமார்.
நான்காவது இடம்: ரமேஸன் , சிவநேசன்.
ஐந்தாவது இடம்: யா ஸ் வி ன் , தயாள ரூபன்.

முது மழலைகள் பிரிவு- தலைப்பு: ”சைவசமயம்”

முதலாவது இடம் :  கிஷோன் , தயாளரூபன்.
இரண்டாவது  இடம் : கிறிஸ்ணிகா , சர்வானந்தம்.
மூன்றாவது   இடம்:  சாகித்தியன் , நந்தகுமார்.
நான்காவது இடம்:  கனிஸ்திகா , சுபேந்திரன்.

மத்திய பிரிவு- தலைப்பு-”திருவள்ளுவர்”

முதலாவது இடம் : பிறித்திகா , வினோதரூபன்.
இரண்டாவது  இடம் : ஆதித்யா , பாலசிங்கம்.
மூன்றாவது   இடம்: கபிஸ்ணன் , கிருஷ்ணகுமார்.

மேற் பிரிவு- தலைப்பு- ”தைத்திருநாள்”

முதலாவது இடம் : துவாரகா ,பாஸ்கரன்.
இரண்டாவது  இடம் : சகீ ச ன் , சர்வானந்தன்.
மூன்றாவது   இடம்: டஸ்மிகா , குலதீஸ்வரன்.
மூன்றாவது   இடம்: பகிசன் , சிவனேசன்.

அதிமேற் பிரிவு- தலைப்பு- ”கனடா ”

முதலாவது இடம் :  கோபிஷன் , விநோதரூபன் .
இரண்டாவது  இடம் : சபீசன் , பாஸ்கரன்.
இரண்டாவது  இடம் ; கஜானி , சண்முகம்.
மூன்றாவது   இடம்: அபி, ரவி.
நான்காவது இடம்:கயானன் , கிருபைநாதன்.

கலந்துகொண்ட சிறுவர்களுக்கும், ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கும் கழகம் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் நடுவர்களாக பங்குபற்றி சிறுவர் திறனை மதிப்பீடு செய்து உதவிய தமிழ்- கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்படி பிள்ளைகளின் பெயர்களில் தவறுகள் காணப்படின் 416-5695121 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு அவற்றினை சரிப்படுத்திக்கொள்ளும்படி பெற்றோர்களை கழகம் வேண்டி நிற்கிறது.நன்றி.-நிர்வாகம்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து