பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா
ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல்
(Spelling-bee) போட்டி 2017
பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2017 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் தற்போது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன.
தங்கள் பிள்ளைகளின் வகுப்பிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் வகுப்பினை உறுதிப்படுத்த பாடசாலை மதிப்பீட்டு [reportcard ] அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
இப் போட்டி நடைபெறும் காலம் பின்னர் அறிவிக்கப்படும்..போட்டியில் பங்குபற்றுவோருக்கான கட்டணம் $5.00 மட்டுமே.
இள மழழைகள் பிரிவு: [வகுப்பு:kg]
1. fun
2. red
3. cat
4. sun
5. dog
6. jam
7. gum
8. bat
9. net
10. pig
11. fun
12. sat
13. end
14. top
15. bat
16. ran
17. big
18. box
19. cup
20. club
21. rub
22. hot
23. bed
24. jet
25. sad
முதுமழழைகள் பிரிவு – பிறந்த வருடம்:-(வகுப்பு:-01,02)
1. blue
2. milk
3. hand
4. stop
5. fast
6. brown
7. name
8. bake
9. kite
10. home
11. five
12. nose
13. green
14. ask
15. girl
16. bird
17. down
18. glad
19. baby
20. best
21. plan
22. nest
23. sing
24. made
25. gate.
மத்தியபிரிவு – பிறந்த வருடம்:-(வகுப்பு;- 03,04)
1. school
2. paint
3. because
4. space
5. worry
6. trouble
7. hurry
8. please
9. climb
10. smell
11. should
12. earth
13. sugar
14. catch
15. early
16. corner
17. learn
18. large
19. whole
20. family
21. twice
22. quick
23. never
24. almost
25. point.
மேற்பிரிவு – பிறந்த வருடம்:-(வகுப்பு:05,06)
1. disguise
2. percent
3. recommend
4. official
5. stomach
6. exercise
7. instruction
8. restaurant
9. success
10. piano
11. decide
12. future
13. shoulder
14. distance
15. familiar
16. wrinkle
17. disease
18. journey
19. doubt
20. breathe
21. equal
22. discourage
23. tournament
24. achieve.
அதிமேற்பிரிவு – பிறந்த வருடம்-: (வகுப்பு:07,08)
1. environment
2. sympathy
3. imagination
4. recognize
5. committee
6. collaborate
7. strength
8. ordinary
9. opportunity
10. enormous
11. accomplish
12. disappear
13. familiar
14. beneath
15. location
16. innocent
17. guarantee
18. ancient
19. receipt
20. engineer
21. tongue
22. specific
23. misery
24. stingy
25. collection.
-பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா