உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

//people.panipulam.net/#!album-725வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வலி தென்மேற்கு பிரதேச கலாச்சார பேரவையுடன் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாச்சாரப் பெருவிழாவில் திரு.தம்பித்துரை குணத்திலகம் அவர்கள் இலக்கிய எழுத்து துறைக்காற்றிய சேவைக்காக”காலைஞாயிறு” என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது 2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி “காலைஞாயிறு” விருது வழங்கப்பட்ட்து. காலைஞாயிறு” பட்டம்பெறும் எங்கள் கிராத்து கவிக்குயிலை, இணைய.சார்பில் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்,வாழ்க நலமுடன்.இணைய நிர்வாகம்.

One Response to “”

  • Sivan Norway:

    காலை ஞாயிறு என்ற விருதினைப் பெற்ற எமதூர் தந்த மாமனிதர் இவரை வாழ்த்திட என்னிடம் வார்த்தைகள் இல்லை. இவர்போன்ற சமூகப் பற்றாளர்கள் இவ்வாறு அரசினால் கௌரவிக்கப்படுவது ஊர் மக்களால் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டும். எமதூர் இளைஞர்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இத்தகைய பெரியோர்களின் வழிகாட்டல்களுடன் செயற்பட்டு தமது எதிர்காலத்தையும் எமது கிராமத்தின் எதிர்காலத்தையும் வளர்த்திட முன்வர வேண்டும்.
    காலைச் சூரியன் இவர் தொடர்ந்து சமூகப் பணிகள் ஆற்றிட எல்லாம் வல்ல எங்கள் தாய் நல்லருள் வேண்டி பிரார்த்தித்து,நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து