உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்ட கலாச்சார அதிகார சபை; மாவட்ட ரீதியில் நடாத்திய இலக்கிய ”கவி புனைதல்” போட்டியில் இலக்கிய கலாபூஷணம் உயர்திரு. தம்பித்துரை குணதிலகம் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று எமது ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.//people.panipulam.net/#!album-731

2 Responses to “”

  • Loganathan:

    யார் எல்லாம் புத்தகங்களை நோக்கி தலை குனிகிறார்களோ அவர்கள் அனைவரும் அகிலத்தில் தலை நிமிர்ந்து நடப்பார்கள். முதலில் வீண் முயற்சி என்பார்கள் முடிவில் வீடா முயட்சி என்று புகழுவார்கள். விட முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

    லோகநாதன்

  • Sivan Norway:

    இனிய நல்வாழ்த்துக்கள்!
    தங்கள் புகழும்,மக்கள் சேவையும் மென்மேலும் வாழ்க! வளர்க!

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து