உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், ஜெர்மன் ஒஸ்னாபுறூக்கை வதிவிடமாகவும் கொண்ட திரு. நல்லையா.சின்னத்துரை அவர்கள் (09/01/2018 )அன்று சிவபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான நல்லையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், விமலதேவியின்அன்பு கணவரும்; ஆனந்து,பாலறங்கன் சிவாகுமார்
கஜேந்தினி ரேவதியின் அன்புத் தந்தையும்ஆவார்,அன்னாரின் இறுதிக் கிரியைகள் (16.01.2018) அன்று செவ்வாய்கிழமை Heger Friedhof
Rheiner Land strase 168
49078 OSNAbruck
என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே இடத்தில் காலை 13.00 மணி தொடக்கம் 14.30 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள,

மேலதிக தொடர்பு க்கு
0049541 1816508

One Response to “”

 • நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:

  துயர் பகிர்கின்றோம் !
  நேற்று 09-01-2018 அன்று காலமாகிய செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும்,
  ஜெர்மன் நாட்டில் ஒஸ்னாபுறூக் மாநிலத்தை வதிவிடமாகவும்
  கொண்டு வாழ்ந்து வந்த அமரர் நல்லையா சின்னத்துரை அவர்களின்
  பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து
  நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும்
  துயரை பகிர்ந்துகொள்கின்றது

  நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து