உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் :
இஞ்சி – 100 கிராம்,
நெல்லிக்காய் – 100 கிராம்,
பூண்டு – 50 கிராம்,
மிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – 2 மேசைக்கரண்டி,
வெந்தயம் (வறுத்து அரைத்தது) – 2 மேசைக்கரண்டி,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை எடுத்து விட்டு மசித்து கொள்ளவும். தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேகவைத்து மசித்த நெல்லிக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்து அரைத்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கி இறக்கவும்.
இஞ்சி – நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து