உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்- 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தைப்பொங்கலின் சிறப்புக்களை நம் இளையதலைமுறைக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக தயிர்முட்டி உடைத்தல், கயிறிழுத்தல், தாச்சிப் போட்டி, கிறீஸ் மரம் ஏறுதல் போன்ற இனிய பல பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா – நடபெறவுள்ளன. இவ்விழாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.
இவ்விழாவிற்கு நமது கிராமத்திலிருந்து நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம்.
இராசையா நாகேந்திரம் – 2000 -ரூபாய்
சின்னச்சாமி வீரன் – 2000 –
ஆறுமுகம் கிரிதரன் – 2000 –
அருளானந்தம் ஜெயலட்சுமி – 1500 –
பாலராசா தவம் – 1500 –
சர்மா அப்பன் – 1000 –
சண்முகம் ஈஸ்வரன் – 1500 –
தர்மராஜ கிளியன்- 1000 –
சுரேஷ் சாந்தினி . 1000 –
பரமேஸ்வரன் சூரியா- 1000 –
நானசேகரன் நந்தன் – 1000 –
மகேஸ்வரன் உமா – 1500 –
சொக்கலிங்கம் கெங்காதரன் – 1000 –
கிளியன் ரத்தினேஷ்- 1000 –
இராசையா வசீகரன் – 1500 –
ஞானசீலன் வனிதா – 2000 –
யோகரத்தினம் தட்சாயினி – 1000 –
ஈஸ்வரன் உசாந்தினி- 1500 –
அருச்சுணம் சங்கர் – 500 –
நந்தீஸ்வரன் வசந்தி – 2000 –
விசுவன் வசந்தா – 500 –
பரமானந்தன் லாச்சு – 1000 –
ரூபன் றஞ்சனா – 500 –
தயாபரன் ஜெகதீஸ் – 1500 –
அய்யனார் சின்னத்துரை – 1000 –
பலராசா பாலச்சந்திரன் – 1000 –
மூர்த்தி சாரதா – 1000 –
பரமானந்தன் பார்த்தீபன்- 1000 –
சிறீதரன் யாக்கோ – 500 –
சுப்பையா யோகன் – 1000 –
தனபாலசிங்கம் வீசி – 1000 –
குணாளன் வனிதாமலர்- 2000 –

One Response to “காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத் தைப்பொங்கல் விழா-2018”

  • நோர்வே பண் தமிழ் கலைபண்பாட்டுக்கழகம்:

    இந்த தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற நோர்வே பண் தமிழ் கலை
    பண்பாட்டுக்கழகம் வாழ்த்துகிறது .

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து